விழுப்புரம்மாவட்டத்தில் இந்தியன்வங்கியில்ரூ.43 லட்சத்தைஆட்டையபோட்ட கேஷியர் முகேஷ் கைது காவல்துறையினர் அதிரடி SP.ஶ்ரீநாதாIPS.பாராட்டு.


  விழுப்புரம் மா வட்டம் விழுப்புரம் உட்கோட்டம் விழுப்புரம் தாலுக்கா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சிந்தாமணி கிராமத்தில் உள்ள இந்தியன் வங்கியில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு காசாளராக பணியில் சேர்ந்து பணிபுரிந்து வந்த இளங்காடு கிராமத்தை சேர்ந்த முகேஷ் (27) த/பெ. கந்தன் என்பவர் 

25/042023 ஆம் தேதி வங்கியில் இருந்த பணம் ரூபாய் 43,89,500/- த் தை திருடி சென்று விட்டதாக வங்கி மேலாளர் கொடுத்த புகார் மனுவை பெற்று வழக்கு பதிவு செய்யப்பட்டு காவல் ஆய்வாளர் திரு. ஆனந்தன் தலைமையில் உதவி ஆய்வாளர்கள் திரு. முரளி திரு. சந்திரசேகர் மற்றும் திரு .பாண்டியன் ஆகியோர்கள் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டு திருடு போன 48 மணி நேரத்துக்குள் திருடன்கேஷியர் முகேஷை கைது செய்து திருடு போன பணத்தையும் மீட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டனர்

இச்சம்பவத்தில் சிறப்பாக செயல்பட்ட தனிப்படையினரை காவல் கண்காணிப்பாளர்திரு.ஶ்ரீநாதா IPS வெகுவாக பாராட்டினார்.

நிருபர்.ராமநாதன்.

Comments

Popular posts from this blog

முயன்றால்முடியாததுஎதுவுமில்லை சாதனையாளர் ஈரோடுகவுந்தப்பாடி தலைமைகாவலர் சரவணகுமார்

ஏரோஸ்கேட்டோபால் தேசிய அளவிலான விளையாட்டு போட்டியில் தங்கப்பதக்கம் வென்று வந்த 70 வீரர்கள், வீராங்கனைகளுக்கு உலக சாதனை விருது

காந்தி ஜெயந்தி விழாவை முன்னிட்டு மாவட்ட அளவிலான தமிழ் பேச்சுப்போட்டி மற்றும் கட்டுரை போட்டி பரிசளிப்பு விழா புனிதஜேம்ஸ் மெட்ரிக்குலேஷன்பள்ளியில் நடைபெற்றது.