மீனவ இளைஞர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சியை தலைமை தாங்கி தொடங்கி வைத்த DGP.Dr.C.சைலேந்திரபாபு IPS.

 


தமிழ்நாடு அரசு, மீனவ சமுதாய மககளின் வாழ்வாதாரம் மேம்பட மீனவ இளைஞர்களுக்கு அரசு பணிகளில் சேர்வதற்கான இலவச திறன் மேம்பாட்டு பயிற்சியினை வழங்கி வருகிறது. ஏற்கனவே 120 மீனவ இளைஞர்களுக்கு பயிற்சி கொடுக்கப்பட்ட நிலையில்


 இரண்டாவது அணிக்கான பயிற்சி வகுப்பு தொடக்க விழா  (29.03.2023) சென்னை மெரினா கடற்காவல் நிலையத்தில் நடைபெற்றது. இதில் காவல்துறை தலைமை இயக்குனர்/படைத்தலைவர்.                                        DGP.Dr.C. சைலேந்திரபாபு,IPS. அவர்கள் தலைமை தாங்கி மீனவ இளைஞர்களுக்கு ஊக்கமளித்தார்.

REPORTER.K.BABU.

Comments

Popular posts from this blog

முயன்றால்முடியாததுஎதுவுமில்லை சாதனையாளர் ஈரோடுகவுந்தப்பாடி தலைமைகாவலர் சரவணகுமார்

கொடைக்கானலில் சோலார் மின் வேலியில் சிக்கி உயிரிழந்த மான் விவகாரம், வித்தியாசமானநிபந்தனையுடன் ஜாமின்வழங்கிய நீதிபதி

திருநெல்வேலி‌ மாவட்ட காவல்துறை சார்பாக நடத்தப்பட்ட சைபர் கிரைம் விழிப்புணர்வு கருத்தரங்கு கூட்டம்.SP.சரவணன்IPS.தலைமை.