திருவள்ளூர் மாவட்டம் வெள்ளானூர் ஊராட்சிஒன்றிய அரசுமருத்துவமனையில் சித்தமருத்துவமையம் அமைச்சர் மா.சுப்ரமணியம் துவக்கிவைத்தார்

 


.31.3.2023, மாண்புமிகு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களின் அறிவிப்பின்படி ,சென்னை வடகிழக்கு மாவட்டம், மாதவரம் தொகுதி, வில்லிவாக்கம் வடக்குஒன்றிய வெள்ளானூர் ஊராட்சியில் உள்ள கொள்ளுமேடு அரசு மருத்துவ மனையில் சித்தாமருத்துவ மைய்யம் துவக்கவிழாவும் மற்றும்  கொள்ளுமேடு அரசு உயா்நிலை  பள்ளியில்  இலஞ்சி மன்றம் துவக்கவிழாவும் மாதவரம் சட்ட மன்ற உறுப்பினர் மாதவரம் எஸ். சுதர்சனம் MLA, BA.ML அவர்களின் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.  



 இதில் சிறப்பு அழைப்பாளராகலந்துக்கொண்டு மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுதுறை  அமைச்சா் மா.சுப்பிரமணியம் அவர்கள் சித்தாமருத்துவ மையத்தையும் மற்றும் இலஞ்சி மன்றத்தையும் துவக்கி வைத்தார். இதில் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மாண்புமிகு அல்பி ஜான் வர்கீஸ் IAS அவர்கள் மற்றும் கல்வி துறை IAS அவர்கள் மற்றும் மருத்துவ துறை அதிகாரிகள் மற்றும் கல்வி துறை அதிகாரிகள் .கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சி வரவேற்புரை வெள்ளானூர் ஊராட்சி மன்ற தலைவர் ஆ.பிரபாகரன் அவர்கள் வரவேற்றார் இதில் வில்லிவாக்க வடக்கு ஒன்றிய  ஒன்றிய கழக செயலாளர் மோரை கோ தயாளன், மற்றும் உள்ளாட்சி ளபிரதிநிதிகள் ஒன்றிய கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். 

Dr.S.முருகனந்தம் ( முதன்மை ஆசிரியர்

Comments

Popular posts from this blog

முயன்றால்முடியாததுஎதுவுமில்லை சாதனையாளர் ஈரோடுகவுந்தப்பாடி தலைமைகாவலர் சரவணகுமார்

ஏரோஸ்கேட்டோபால் தேசிய அளவிலான விளையாட்டு போட்டியில் தங்கப்பதக்கம் வென்று வந்த 70 வீரர்கள், வீராங்கனைகளுக்கு உலக சாதனை விருது

காந்தி ஜெயந்தி விழாவை முன்னிட்டு மாவட்ட அளவிலான தமிழ் பேச்சுப்போட்டி மற்றும் கட்டுரை போட்டி பரிசளிப்பு விழா புனிதஜேம்ஸ் மெட்ரிக்குலேஷன்பள்ளியில் நடைபெற்றது.