சேலம்மாநகரில் காவல ல்துறையினருக்கு மனஅழுத்தமின்றிபணியாற்ற பயிற்சிமுகாம் காவல்ஆணையர் விஜரகுர IPS துவக்கிவைத்தார்


15.03.23 –ம் தேதி காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை சேலம் லைன்மேடு, காவலர் சமுதாய கூடத்தில் “சேலம் மாநகர காவலர் மருத்துவமனை” மற்றும் “மாவட்ட மனநல அமைப்பு” இணைந்து நடத்திய காவல் அலுவலர் மற்றும் காவல் ஆளிநர் நலன் நிமித்தம் “Stress Management Programme for Police Officers” எனும் ஒருநாள் பயிற்சி நிகழ்வினை சேலம் மாநகர காவல் ஆணையாளர் திருமதி.பா.விஜயகுமாரி IPS அவர்கள் குத்துவிளக்கேற்றி இனிதே துவக்கி வைத்தார். 



  இதில் சேலம்  மருத்துவர்கள் காவல் அலுவலர்கள் பலன் பெறும் வகையில் மனநோய் மேலாண்மை குறித்து பயனுள்ள பயிற்சி அளித்தனர்.

தலைமைநிருபர்.ஜெகதீஷ்.

Comments

Popular posts from this blog

முயன்றால்முடியாததுஎதுவுமில்லை சாதனையாளர் ஈரோடுகவுந்தப்பாடி தலைமைகாவலர் சரவணகுமார்

கொடைக்கானலில் சோலார் மின் வேலியில் சிக்கி உயிரிழந்த மான் விவகாரம், வித்தியாசமானநிபந்தனையுடன் ஜாமின்வழங்கிய நீதிபதி

திருநெல்வேலி‌ மாவட்ட காவல்துறை சார்பாக நடத்தப்பட்ட சைபர் கிரைம் விழிப்புணர்வு கருத்தரங்கு கூட்டம்.SP.சரவணன்IPS.தலைமை.