தேவகோட்டைநகரத்தை குற்ற்மில்லா நகரமாக்கமுனைப்புடன் செயலாற்றிவரும் காவல்ஆய்வாளர் சரவணன் வணிகசங்கம் -பொதுமக்கள்பாராட்டு

 . 

சிவகங்கைமாவட்டம்தேவகோட்டை நகரில் காவல் ஆய்வாளராகதிரு.சரவணன்பொறுப்பேற்ற பின்பு நகரில் சட்டம் ஒழுங்குசிறப்பாக பராமரிக்கப்பட்டுவருகிறது.நகரில் அடிதடி கட்டப்பஞ்சாயத்துரவுடித்தனம் சட்ட விரோத மது விற்பனைபோதைப்பொருள் விற்பனை கஞ்சாவிற்பனை சீட்டாட்டம் ஆகியவை முற்றிலும்கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

தேவகோட்டை நகரில் போதை பொருள்விற்பனை செய்தமைக்காக சிவகங்கைமாவட்டத்திலேயே தேவகோட்டை நகர் காவல்நிலையத்தில் கடந்த 2022 ஆம் ஆண்டு 187வழக்குகள் பதிவு செய்யப்பட்டு நடவடிக்கைமேற்கொள்ளப்பட்டுள்ளது. பள்ளி கல்லூரிகள் அருகில் புகையிலைப்பொருட்கள் விற்பனை செய்தவர்கள் மீதுகடுமையான நடவடிக்கைமேற்கொள்ளப்பட்டுள்ளது.


 நகரில் மண் மணல் கடத்தல் முற்றிலும்தடுக்கப்பட்டுள்ளது.நகரில் கஞ்சா விற்பனை செய்தவர்களின்மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கைமேற்கொள்ளப்பட்டுள்ளது.

 மக்கள்அச்சமின்றி எளிதில் காவல் நிலையத்தைஅணுகும் வகையில் காவல் நிலையத்தில்அணுகுமுறைகள் மாற்றி அமைக்கப்பட்டது .நகர காவல் நிலையத்தில் கொடுக்கப்படும்புகார்களுக்கு யாருடைய சிபாரிசும்தேவையில்லை என்ற நிலையில் தக்கநடவடிக்கைமேற்க்கொள்ளுமுறைஉருவாக்கப்பட்டுள்ளது.

தேவகோட்டை நகரில் தொடர்ந்துஏடிஎம்களின் பொதுமக்களை ஏமாற்றிபணத்தை திருடிச் சென்று திருவாடானை  சேர்ந்தகுற்றவாளி முகமது இப்ராகிம் என்பவரைகைது செய்து பாதிக்கப்பட்ட ஆறு நபர்களுக்குபணத்தை திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளது. 






பொதுவாக சட்டம்ஒழுங்கு சீர்குலையாமல் மேல்அதிகாரிகளின்உத்தரவுபடி துடிப்புடன் மக்கள்காவல்சேவைபணியாற்றிவரும் ஆய்வாளர் சரவணன் அர்களை வணிகசங்கதலைவர் திரு.ஹாஜிஎஸ் மஹபூப்பாட்ஷா, தேவகோட்டை, ஜவுளிவர்த்தகசங்கசெயலாளர் திரு.ஷாஜஹான்,அலங்கார்பர்ணிச்சர் திரு.லாசர்,தேவகோட்டைசமூகபணிஒருங்கிணைப்பாளர் கவிஞர்.கி.ஏகோஜிராவ்,ஆகியோர் மகக்ள்நேசமுள்ளகாவல்அதிகாரி திரு.சரவணன் அவர்கள் என்றுபாராட்டி பணிசிறக்கவாழ்தியுள்ளனர்என்பதுகுறிப்பிடதக்கது.

மேலும்தேவகோட்டைகாஸ்மாஸ்லையன்ஸ்சங்கம்சார்பாக ஆய்வாளர் சரவணன் அர்களைபாராட்டி கடமைமாமணிவிருதுவழங்கி கௌவுரவித்தனர் பொதுமக்கள்பாராட்டும்வண்ணம் மக்ள்காவல்பணியாற்றிவரும் காவல்ஆய்வாளர் திரு.சரவணன் அவர்களுக்கு போலீஸ்பார்வைகுழும்சார்பாக வாழ்த்தினைதெரிவித்துக்கொள்கிறோம்.

நிருபர்.சிவகுருநாதன்.

Comments

Popular posts from this blog

முயன்றால்முடியாததுஎதுவுமில்லை சாதனையாளர் ஈரோடுகவுந்தப்பாடி தலைமைகாவலர் சரவணகுமார்

ஏரோஸ்கேட்டோபால் தேசிய அளவிலான விளையாட்டு போட்டியில் தங்கப்பதக்கம் வென்று வந்த 70 வீரர்கள், வீராங்கனைகளுக்கு உலக சாதனை விருது

காந்தி ஜெயந்தி விழாவை முன்னிட்டு மாவட்ட அளவிலான தமிழ் பேச்சுப்போட்டி மற்றும் கட்டுரை போட்டி பரிசளிப்பு விழா புனிதஜேம்ஸ் மெட்ரிக்குலேஷன்பள்ளியில் நடைபெற்றது.