பேருந்தில் கண்டெடுத்ததங்கநகையை காவல்துறையில்ஒப்படைத்த லூக்காஸ்

 


விருத்தாச்சலம் பேருந்து நிலையம் அருகே விளாங்காட்டூர் கிராமத்தை சேர்ந்த  லூகாஸ் வயது 45, என்பவர் பேருந்தை சுத்தம் செய்யும்போதுகண்டெடுத்த  1,சவரன் தங்க நகையை நகராட்சி கவுன்சிலர் ராஜ்குமார் உடன்  துணை காவல் கண்காணிப்பாளர் திரு.A.ஆரோக்கியராஜ் அவர்களிடம் ஒப்படைத்தார். 

இது குறித்து  விசாரணை மேற்கொண்டதில் தங்க செயினை  தொலைத்தவர் திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த வெங்கடேசன் வயது 43, என்பவர் எனவிசாரணையில் தெரிந்ததால் அவரை வரவழைத்து  தங்க செயினை அவர்களிடம் எடுத்து கொடுத்த லூகாஸ் அவர்களால்  ஒப்படைக்கப்பட்டது. லூகாஸ் அவர்களின் நேர்மையைகண்டு காவல்துறையினர் பாராட்டினார்கள்.சிறமப்பு

நிருபர்.P.முத்துகுமரன்

Comments

Popular posts from this blog

முயன்றால்முடியாததுஎதுவுமில்லை சாதனையாளர் ஈரோடுகவுந்தப்பாடி தலைமைகாவலர் சரவணகுமார்

கொடைக்கானலில் சோலார் மின் வேலியில் சிக்கி உயிரிழந்த மான் விவகாரம், வித்தியாசமானநிபந்தனையுடன் ஜாமின்வழங்கிய நீதிபதி

திருநெல்வேலி‌ மாவட்ட காவல்துறை சார்பாக நடத்தப்பட்ட சைபர் கிரைம் விழிப்புணர்வு கருத்தரங்கு கூட்டம்.SP.சரவணன்IPS.தலைமை.