தொண்டியில் ரேசன்அரிசிகடத்திய வாகனத்துடன்கைது தொண்டிகாவல்துறையினர்நடவடிக்கை.
ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி கடற்கரை காவல் நிலைய சரகம் தொண்டி சோ தனை சாவடியில் காவல்உதவி ஆய்வாளர் திரு. அய்யனார் மற்றும் தனிப்பிரிவு தலைமை காவலர் இளையராஜா தலைமை காவலர் பூவலிங்கம் முதல் நிலை காவலர் சரவண பாண்டியன் ஆகியோர் வாகசோதனையில் ஈடுடுபட்டிருந்தபோது
TN.63 X 70 83 என்ற Tata sumo வந்ததை நிறுத்தி உள்ளிருந்தவெள்ளை கலர் சாக்கை பிரித்து சோதனை செய்தபோது 50, கிலோ எடை கொண்ட 35, சாக்குபைகளில் சுமார் 1500,கிலோ ரேஷன் அரிசி கடத்தி வந்துள்ளனர் கார் டிரைவர் ஐயப்பன் பள்ளத்தூர் சேர்ந்தவர் இவரை பிடித்து தொண்டி கடற்கரை காவல் நிலையம் கொண்டு வந்து விசாரணை மேற்கொண்டு மேல் நடவடிக்கைக்காக ராமநாதபுரம் குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறை வசம் ஒப்படைக்கப்பட்டது.
நிருபர்.சிவகுருநாதன்.

Comments
Post a Comment