அகில இந்திய அளவில் நடைபெற்ற திறனாய்வு போட்டியில் நெல்லை மாநகர மோப்ப நாய் பிரிவை சேர்ந்த புளுட்டோ தங்க பதக்கம் வென்று முதலிடத்தை பிடித்தது.
அகில இந்திய அளவில் நடைபெற்ற திறனாய்வு போட்டியில் நெல்லை மாநகர மோப்ப நாய் பிரிவை சேர்ந்த புளுட்டோ தங்க பதக்கம் வென்று முதலிடத்தை பிடித்தது.
மத்திய பிரதேச மாநிலம் போபாலில் பிப்ரவரி 13 முதல் 17 வரை நடைபெற்ற 66வது அகில இந்திய காவல் திறனாய்வு போட்டியில் நெல்லை மாநகர காவல் மோப்ப நாய் பிரிவை சேர்ந்த குற்ற வழக்குகளை துப்பறியும் புளுட்டோ கலந்து கொண்டு தங்கப் பதக்கத்தை வென்று அகில இந்திய அளவில் முதலிடத்தை பிடித்து நெல்லை மாநகர காவல் துறைக்கு பெருமை சேர்த்த புளுட்டோ மற்றும் பயிற்சியாளர்களான சிறப்பு உதவி ஆய்வாளர் திரு.லியோராயன் அவர்கள் மற்றும் தலைமை காவலர் திரு.டேனியல் ராஜாசிங் அவர்கள் ஆகியோரை 27-02-2023 நெல்லை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்திற்கு நேரில் அழைத்து பாராட்டிய நெல்லை மாநகர காவல் ஆணையர் அவர்கள்.
தலைமைநிருபர்.S.சண்முகநாதன்.

Comments
Post a Comment