சென்னை கல்லூரிமாணவியிடம் செயின்வழிபறி செய்தகொள்ளையன் 24 மணிநேரத்திற்க்குள்கைது வேப்பேரி ACP.G.ஹரிக குமார் காவல்குழுவினர் அதிரடி




.சென்னை சூளை கல்லூரி மாணவியிடம் தங்கச் செயினை பறித்த வழிப்பறி கொள்ளையன். மாணவி P.ருத்ரவாணி கொடுத்த புகாரின் பேரில் வேப்பேரி சரக காவல் உதவி ஆணையர் G. ஹரிகுமார் மற்றும் காவல் குழுவினர் புகாரின் பேரில் நடவடிக்கை மேற்க்கொண்டு தீவிர புலன் விசாரணை செய்து.




V.வினோத்.27,S/O.வரதராஜன் no.184,6.வதுதெரு,B.Block,SS.புரம்புரஸைவாக்கம்,சென்னை. என்ற வழிப்பறி கொள்ளையனை கைது செய்து அவனிடமிருந்து தங்கச் செயினை கைப்பற்றி வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில்ஆஜர்படுத்திசிறையில்அடைத்தனர் செயின் வழிபரி சம்பந்தமாக புகார் கொடுத்ததின் பெயரில் கீழ்ப்பாக்கம் சரக காவல்துணை ஆணையர் திரு. கோபி அவர்களின் உத்தரவின் பேரில்

 புகார் கொடுத்து 24 மணி நேரத்திற்குள் தீவிர புலன் விசாரணை செய்து வழிப்பறி கொள்ளையனை கைது செய்து செயினை கைப்பற்றிய காவல் உதவி ஆணையர் G. ஹரிகுமார் தலைமையிலான காவல் குழுவினரைசென்னைபெருநகரகாவல்ஆணையர் திரு.சங்கர்ஜிவால் IPS அவர்கள் துணைஆணையர் திரு. கோபி அவர்கள் வெகுவாக பாராட்டினார்கள்.

 சிறப்பு நிருபர்.LNK.ச்சந தன் .

Comments

Popular posts from this blog

முயன்றால்முடியாததுஎதுவுமில்லை சாதனையாளர் ஈரோடுகவுந்தப்பாடி தலைமைகாவலர் சரவணகுமார்

கொடைக்கானலில் சோலார் மின் வேலியில் சிக்கி உயிரிழந்த மான் விவகாரம், வித்தியாசமானநிபந்தனையுடன் ஜாமின்வழங்கிய நீதிபதி

திருநெல்வேலி‌ மாவட்ட காவல்துறை சார்பாக நடத்தப்பட்ட சைபர் கிரைம் விழிப்புணர்வு கருத்தரங்கு கூட்டம்.SP.சரவணன்IPS.தலைமை.