அகில இந்திய காவல் திறனாய்வு போட்டியில் வெற்றி பெற்ற காவல்துறை வீரர்கள் முதலமைச்சர் அவர்களை சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்.


 அகில இந்திய காவல் திறனாய்வு போட்டியில் வெற்றி பெற்ற காவல்துறை வீரர்கள் முதலமைச்சர் அவர்களை சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்.

மத்திய பிரதேச மாநிலம் போபாலில் நடைபெற்ற 66 -வது அகில இந்திய காவல் திறனாய்வு போட்டியில் வெற்றி பெற்று சாதனை படைத்த தமிழ்நாடு காவல்துறை வீரர்கள் 23.02.2023- ம் தேதியன்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்மு.க.ஸ்டாலின் அவர்களை  சந்தித்து பதக்கங்கள் மற்றும் கேடயங்களை காண்பித்து வாழ்த்து பெற்றனர். இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் / படைத்தலைவர் DGP.Dr.C. சைலேந்திரபாபு, IPS.அவர்கள் மற்றும் காவல் துறை உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

துணைஆசிரியர்.V.பிரபு

Comments

Popular posts from this blog

கொடைக்கானலில் சோலார் மின் வேலியில் சிக்கி உயிரிழந்த மான் விவகாரம், வித்தியாசமானநிபந்தனையுடன் ஜாமின்வழங்கிய நீதிபதி

சாலையில் நிர்வாணமாக சுற்றித்திரிந்த மனநலம் பாதிக்கப்பட்ட பெண்.ஆடை அணிவித்து ஆதரவற்றோர் இல்லத்தில் சேர்த்த பெண் தலைமை காவலர்.

தூத்துக்குடி மாவட்டகாவல்துறைசார்பாகபொதுமக்களுக்கு மாற்றத்தைதேடி சமூகவிழிப்புணர்வுநிகழ்ச்சி.