உலகபுகழ்ப்பெற்ற மதுரைபாலமேடுஜல்லிகட்டு போட்டியில் 23 காளைகளை அடக்கி முதலமைச்சரின் முதல்பரிசு கார் வென்ற ஜல்லிகட்டு வீரர் சின்னாபட்டி தமிழ்.

 

தமிழர்களின் வீரத்தை பறைசாற்றும் மதுரைபாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் கார் முதல் பரிசு வென்ற மதுரையை சார்ந்தெ மாடுபிடி வீரர் சின்னாப்பட்டி திரு.தமிழ் அவர்களை   மறைமலைநகர் காவல்ஆய்வாளர் திரு.முத்துசுப்பிரமணியன் அவர்கள் நேரடியாக அழைத்து சால்வை மற்றும் மெடல் அணிவித்து பாராட்டினார்.



வீரர் திரு.தமிழ் அவர்களின் கல்விக்கு முழு உதவியும் செய்வதாக அவரது தந்தையிடம் உறுதி கூறினார்.




ஜல்லிக்கட்டு வீரர்கள் அனைவருக்கும்  தமிழ்நாடு காவல்துறை சார்பாக வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.இந்த நிகழ்ச்சியில் சமூகஆர்வலர்கள் வெ.முருகன்,திரு.சுஜித்குமார்,தொழிலதிபரர் திரு.தணிகாசலம் ,பொதுமக்கள்  மற்றும் இளைஞர்கள் என பலர்  கலந்து கொண்டு ஆளுயர மாலை அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்தார்கள்.ஜல்லிக்கட்டு வீரர்களை ஊக்கப்படுத்திதுணை நிற்பது தமிழர்களின் தலையாய கடமை.

நிருபர்.அஜய்ஷர்மா.

Comments

Popular posts from this blog

முயன்றால்முடியாததுஎதுவுமில்லை சாதனையாளர் ஈரோடுகவுந்தப்பாடி தலைமைகாவலர் சரவணகுமார்

ஏரோஸ்கேட்டோபால் தேசிய அளவிலான விளையாட்டு போட்டியில் தங்கப்பதக்கம் வென்று வந்த 70 வீரர்கள், வீராங்கனைகளுக்கு உலக சாதனை விருது

காந்தி ஜெயந்தி விழாவை முன்னிட்டு மாவட்ட அளவிலான தமிழ் பேச்சுப்போட்டி மற்றும் கட்டுரை போட்டி பரிசளிப்பு விழா புனிதஜேம்ஸ் மெட்ரிக்குலேஷன்பள்ளியில் நடைபெற்றது.