கீழேதங்கநகையுடன் கிடந்தபையை காவல்நிலைத்தில்ஒப்படைத்த கார்த்திக் SP.பாராட்டு.


 19.01.2023 திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு சரகம் பழைய வத்தலகுண்டு பிரிவு அருகே கீழே கிடந்த பையிலிருந்த 12 சவரன் தங்க நகைகளை எடுத்து அதை உடனே வத்தலகுண்டு காவல் நிலைய ஆய்வாளர் அவர்களிடம் ஒப்படைத்து, அதை உரியவரிடம் ஒப்படைக்க உறுதுணையாக இருந்த பழைய வத்தலகுண்டுவை சேர்ந்த திரு. கார்த்திக் அவர்களை  மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் திரு.V.பாஸ்கரன் அவர்கள் நேரில் அழைத்து பொன்னாடை அணிவித்து பரிசு வழங்கி பாராட்டினார்கள்.

Reporter.R.Kuppusamy.

Comments

Popular posts from this blog

கொடைக்கானலில் சோலார் மின் வேலியில் சிக்கி உயிரிழந்த மான் விவகாரம், வித்தியாசமானநிபந்தனையுடன் ஜாமின்வழங்கிய நீதிபதி

சாலையில் நிர்வாணமாக சுற்றித்திரிந்த மனநலம் பாதிக்கப்பட்ட பெண்.ஆடை அணிவித்து ஆதரவற்றோர் இல்லத்தில் சேர்த்த பெண் தலைமை காவலர்.

தூத்துக்குடி மாவட்டகாவல்துறைசார்பாகபொதுமக்களுக்கு மாற்றத்தைதேடி சமூகவிழிப்புணர்வுநிகழ்ச்சி.