சென்னை புத்தககண்காட்சியை அழகியமணல்சிற்ப்பமாய் வடிவமைத்து பலரின்பாராட்டினை பெற்ற திருநங்கை பிரகிதிக்கு விருதுவழங்கி பாராட்டிய காவல்ஆய்வாளர் G.முத்துசுப்ரமணியன்

 . 

மறைமலைநகர் T9 காவல் நிலையத்தின்காவல் ஆய்வாளராக பணிபுரிபவர்  G.முத்துசுப்பிரமணியன்.இவர் பல சமூகபணிகளை தொடர்ந்து செய்து பல இளைஞர்களின் வழி காட்டியாக விளங்கி வருகின்றார்.

மறைமலைநகரை சார்ந்த திருநங்கை பிரகதி ஓவியம் மற்றும் சிற்பகலையில் பட்டப்படிப்பை முடித்து பல சாதனைகளை செய்து வருகின்றார்.தற்போது சென்னை புத்தக கண்காட்சியை மணல் சிற்பமாக வடிவமைத்து பலரது பாராட்டுக்களையும் பெற்றார்என்பதுகுறிப்பிடதக்கது இவரது சாதனைகளை ஊக்குவிக்கும் வகையில், காவல் ஆய்வாளர் திரு.முத்துசுப்பிரமணியன் அவர்கள் விருது வழங்கி ,பாராட்டுக்களை தெரிவித்தார்.திருநங்கைகளின் முன்னேற்றத்திற்காக காவல்துறை என்றும் துணை நிற்கும் என்று தெரிவித்தார்

இந்த நிகழ்ச்சியை RED GOLD BLOOD DONORS TRUST,REG NO:4/254/2022 

என்ற தனியார் அமைப்பு ஏற்பாடு செய்து இருந்தது.

இதில் சமூகஆர்வலர்கள்V.M.முருகன், H.சுஜித் குமார், ரங்கராஜ் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு வாழ்த்துக்களை தெரிவித்தார்கள்.

நிருபர்.H.சுஜித்குமார்.

Comments

Popular posts from this blog

முயன்றால்முடியாததுஎதுவுமில்லை சாதனையாளர் ஈரோடுகவுந்தப்பாடி தலைமைகாவலர் சரவணகுமார்

ஏரோஸ்கேட்டோபால் தேசிய அளவிலான விளையாட்டு போட்டியில் தங்கப்பதக்கம் வென்று வந்த 70 வீரர்கள், வீராங்கனைகளுக்கு உலக சாதனை விருது

காந்தி ஜெயந்தி விழாவை முன்னிட்டு மாவட்ட அளவிலான தமிழ் பேச்சுப்போட்டி மற்றும் கட்டுரை போட்டி பரிசளிப்பு விழா புனிதஜேம்ஸ் மெட்ரிக்குலேஷன்பள்ளியில் நடைபெற்றது.