திருநெல்வேலிமாநகரில் மக்கள்பாதுகாப்பு கருத்தில்கொண்டுகா வல்து றைசார்பாகவாரம்தோறும் குறைதீர்ப்பு சந்திப்புகூட்டம் நடத்திவரும் காவல்ஆணையர் அவினாஷ் IPS.

  

திருநெல்வேலி மாநகர எல்லைக்குள் வசிக்கும் பொதுமக் கள் தங்கள் குறைகள் புகார்கள் குறித்து ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் அவர்களை காவல் ஆணையாளர் அலுவலகத்தில் நேரில் சந்தித்து மனு அளித்து வருவதோடு,

21-12-2022 ம் தேதியன்று, வழக்கம் போல் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்ற நிலையில், ஏற்கனவே மனு அளித்தவர்களின் மனுக்கள் மீது 15 நாட்களுக்குள் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லையென்றாலோ அல்லது காவல்துறையினர் எந்த நடவடிக்கையில் திருப்தி இல்லை என்றாலோ, தீர்வு கிடைக்கவில்லை என்றாலோ புதன்கிழமைகளில் நேரில் வந்து மீண்டும் மனு அளிக்கலாம். என திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் திரு.அவிநாஷ் குமார் IPSஅவர்கள் தெரிவித்துள்ளார். 

இது தவிர அனைத்து வேலை நாட்களிலும் தினமும் காலை முதல் மதியம் வரை வழக்கம் போல் காவல் ஆணையர் அலுவலகத்தில் பொதுமக்களிடமிருந்து மனுக்கள் பெற்றுக் கொள்ளப்படும் எனவும்.தெரிவித்துள்ளார்கள்.

தலைமைநிருபர்.S.சண்முகநாதன்.

Comments

Popular posts from this blog

முயன்றால்முடியாததுஎதுவுமில்லை சாதனையாளர் ஈரோடுகவுந்தப்பாடி தலைமைகாவலர் சரவணகுமார்

ஏரோஸ்கேட்டோபால் தேசிய அளவிலான விளையாட்டு போட்டியில் தங்கப்பதக்கம் வென்று வந்த 70 வீரர்கள், வீராங்கனைகளுக்கு உலக சாதனை விருது

காந்தி ஜெயந்தி விழாவை முன்னிட்டு மாவட்ட அளவிலான தமிழ் பேச்சுப்போட்டி மற்றும் கட்டுரை போட்டி பரிசளிப்பு விழா புனிதஜேம்ஸ் மெட்ரிக்குலேஷன்பள்ளியில் நடைபெற்றது.