சென்னை சட்டவிரோதமாக ஹூக்காபார் நடத்தியவர்மீது வழக்கு வேப்பேரி ACP.G.ஹரிக்குமார் அதிரடி நடவடிக்கை

.

 போதைபொருள் இல்லா தமிழகம் என்ற முதல்வர்.மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆணைபடி  சென்னைபெருநகரகாவல்ஆணையர்திரு.சங்கர்ஜிவால் IPS.அவர்கள் உத்தரவின் பேரில்  வேப்பேரிகாவல் சரகத்திற்க்குட்ப்பட்ட பகுதியில் அனுமதியின்றி சட்டவிரோதமாக ஹூக்கா பார்நடத்திவந்த மேனேஜரை  காவல்நிலையம் அழைத்து வந்து விசாரனை செய்து வழக்குப்பதிந்து .




மேற்படி சம்பவ இடத்தில் சட்டவிரோதமாக ஹூக்கா (Hookha) பாரினை நடத்தி வருவதாக கிடைத்த தகவலின் பேரில் வேப்பேரி ACP.G.ஹரிக்குமார்  அவர்களின் தனிபடை போலிசார் மேற்படி ஹூக்கா பாரினை  30.10.2022-ம் தேதி இரவு 20.00 மணிக்கு சோதனை செய்து மனிஷ் ஜோஷி (24),த/பெ. மனோஷ், ஜோஷி,எண். 45/20 மூக்காத்தாள் தெரு, புரசைவாக்கம், சென்னை-07.பார்மேனேஜர் - கைதுசெய்து

P/R - 05 ஜாடி, 10 பைப் மற்றும் சுமார் 2 கிலோ ஹூக்கா பிளேவர்ஆகியவற்றைகைப்பற்றி பாரின் மேனேஜர்   மனிஷ் ஜோஷி என்பவரை மட்டும் பொருட்களுடன் G.1 வேப்பேரி காவல் நிலையத்திற்கு 20.30 மணிக்கு அழைத்து வந்து விசாரணை செய்து மேற்படி வழக்குபதியப்பட்டது.

நிருபர்.ச்சந்தன்

Comments

Popular posts from this blog

முயன்றால்முடியாததுஎதுவுமில்லை சாதனையாளர் ஈரோடுகவுந்தப்பாடி தலைமைகாவலர் சரவணகுமார்

ஏரோஸ்கேட்டோபால் தேசிய அளவிலான விளையாட்டு போட்டியில் தங்கப்பதக்கம் வென்று வந்த 70 வீரர்கள், வீராங்கனைகளுக்கு உலக சாதனை விருது

காந்தி ஜெயந்தி விழாவை முன்னிட்டு மாவட்ட அளவிலான தமிழ் பேச்சுப்போட்டி மற்றும் கட்டுரை போட்டி பரிசளிப்பு விழா புனிதஜேம்ஸ் மெட்ரிக்குலேஷன்பள்ளியில் நடைபெற்றது.