திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயில் வளாகத்தில் உள்ள உள்துறை அலுவலகத்தில் வருகின்ற திருக்கார்த்திகை தீபத்திருவிழாபாதுகாப்பு-2022 குறித்த அனைத்துத் துறை அலுவலர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பா.முருகேஷ்,IASஅவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மரு.பிரியதர்ஷினி,கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) திரு.வீர் பிரதாப் சிங்,IAS, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.ஸ்டிபன்,அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயில் இணை ஆணையர்/செயல் அலுவலர்திரு.அசோக்குமார்,மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது)திரு.வீ.வெற்றிவேல் ஆகியோர் உடனிருந்தனர்.          
 சிறப்புநிருபர்.இரா.சக்திவேல்.

Comments

Popular posts from this blog

கொடைக்கானலில் சோலார் மின் வேலியில் சிக்கி உயிரிழந்த மான் விவகாரம், வித்தியாசமானநிபந்தனையுடன் ஜாமின்வழங்கிய நீதிபதி

சாலையில் நிர்வாணமாக சுற்றித்திரிந்த மனநலம் பாதிக்கப்பட்ட பெண்.ஆடை அணிவித்து ஆதரவற்றோர் இல்லத்தில் சேர்த்த பெண் தலைமை காவலர்.

தூத்துக்குடி மாவட்டகாவல்துறைசார்பாகபொதுமக்களுக்கு மாற்றத்தைதேடி சமூகவிழிப்புணர்வுநிகழ்ச்சி.