ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தங்கதுரை IPS அவர்களின் உத்தரவின் பேரில் காவல்துறையினர்தீவிரபோதைபொருள் ஒழிப்புநடவடிக்கை


 ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தங்கதுரை IPS அவர்களின் உத்தரவின் பேரில் காவல்துறையினர்தீவிர போதைபொருள் தடுப்புநடவடிக்கையில் திருவாடானை சரக DSP. நிரேஷ்பழனிவேல் அவர்களின் அறிவுறுத்தலின்படியும் தொண்டி ஆய்வாளர் பொறுப்பு நவநீதகிருஷ்ணன்தலைமையில் திருவாடானை சரகத்திற்குஉட்பட்ட அனைத்து பகுதிகளிலும் போதை வஸ்துக்கள் மற்றும் கஞ்சா கடத்துபவர்கள் மீது மிகவும் கடுமையான நடவடிக்கை எடுத்து வருகிறார்கள் இதன் அடிப்படையில் தொண்டி தனிப்பிரிவு தலைமை காவலர் துரை அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் படி




ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை சரகம் தொண்டி காவல் நிலையத்திற்கு உட்பட்ட மம்மலக்கரை  கிராமத்தில் கம்மாக்கரை ஏரியாவில்காவல்துறையினரிடம் ஒரு கோடி மதிப்பிலான கஞ்சா பிடிபட்டது இதை அறிந்த மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தங்கதுரை IPS தொண்டிக்கு நேரடியாக வந்து பிடிபட்ட கஞ்சா பார்சல்களை பார்வையிட்டு தலைமை காவலரை பாராட்டினர் மேலும் திருவாடானை சரகDSP நிரேஷ்பழனிவேல் மற்றும் காவல் ஆய்வாளர் நவநீதகிருஷ்ணன் அவர்களும் தலைமை காவலருக்கு பாராட்டு தெரிவித்தனர்.

Reporter.Sivagurunathan.

Comments

Popular posts from this blog

முயன்றால்முடியாததுஎதுவுமில்லை சாதனையாளர் ஈரோடுகவுந்தப்பாடி தலைமைகாவலர் சரவணகுமார்

ஏரோஸ்கேட்டோபால் தேசிய அளவிலான விளையாட்டு போட்டியில் தங்கப்பதக்கம் வென்று வந்த 70 வீரர்கள், வீராங்கனைகளுக்கு உலக சாதனை விருது

காந்தி ஜெயந்தி விழாவை முன்னிட்டு மாவட்ட அளவிலான தமிழ் பேச்சுப்போட்டி மற்றும் கட்டுரை போட்டி பரிசளிப்பு விழா புனிதஜேம்ஸ் மெட்ரிக்குலேஷன்பள்ளியில் நடைபெற்றது.