திருச்சி மாநகர எ.புதூர்பகுதிகளில்கஞ்சா,குட்கா போதை பொருள் விற்பனைசெய்பவர்கள்மீதுகடும்நடவடிக்கை காவல்ஆய்வாளர் பாலகிருஷ்ணன் அதிரடி



திருச்சி மாநகர காவல் ஆணையர் G.கார்த்திகேயன்IPS அவர்கள் உத்தரவுபடி திருச்சி மாநகரத்தில் கஞ்சா குட்கா போன்ற போதை பொருட்கள் இல்லாத சமுதாயத்தை உருவாக்குவோம் என்ற  அறிவுரைபடி திருச்சி மாநகர காவல்கன்டோன்மென்ட்சரக காவல்உதவிஆணையர் ஆணையர் திரு.அஜய்தங்கம் அவர்களுடைய அறிவுரையின் படியும் காவல்ஆய்வாளர் பாலகிருஷ்ணன் தீவிரநடவடிக்கையால் எடமலைப்பட்டி புதூர் காவல் நிலைய எல்லக்குட்ப்பட்ட பகுதிகளில்  பெரிய கொத்தமங்கலத்தைச் சேர்ந்த ராமமூர்த்தி மகன் சிவசுப்பிரமணி என்ற குரு என்ற உடுக்கை குரு


பஞ்சபூர்  பகுதியில் கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்தவரை எடமலைப்பட்டி புதூர் காவல் நிலைய ஆய்வாளர் பாலகிருஷ்ணன் மடக்கி பிடித்து அவரிடம் இருந்து கஞ்சா சுமார் 3 கிலோ 400 கிராம் மற்றும்  அவர்  பயன்படுத்திய இருசக்கர வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டு வழக்குபதிவுசெய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டார். பொதுமக்கள் யாரேனும் போதை பொருள்கள்  சம்பந்தமாக தகவல் தர வேண்டும் என்றால் 9498196067,9498100627 என்ற நன்பருக்கு தகவல் தெரிவிக்கலாம் என்று ஆய்வாளர் பாலகிருஷ்ணன் தரிவித்தார் மேலும் போதைபொருள்ஒழிப்புநடவடிக்கையில் தீவிரமாகசெயலாற்றிவருகிறார் என்பதுகுறிப்பிடதக்கது.

நிருபர்.G.சிவபிரகாசம்.

Comments

Popular posts from this blog

முயன்றால்முடியாததுஎதுவுமில்லை சாதனையாளர் ஈரோடுகவுந்தப்பாடி தலைமைகாவலர் சரவணகுமார்

ஏரோஸ்கேட்டோபால் தேசிய அளவிலான விளையாட்டு போட்டியில் தங்கப்பதக்கம் வென்று வந்த 70 வீரர்கள், வீராங்கனைகளுக்கு உலக சாதனை விருது

காந்தி ஜெயந்தி விழாவை முன்னிட்டு மாவட்ட அளவிலான தமிழ் பேச்சுப்போட்டி மற்றும் கட்டுரை போட்டி பரிசளிப்பு விழா புனிதஜேம்ஸ் மெட்ரிக்குலேஷன்பள்ளியில் நடைபெற்றது.