01.09.2022 ம் தேதிசேலம் மாநகரத்தில் அதிவிரைவு படை (Quick Reaction Team) புதிதாக காவல் ஆணையர்.நஜ்மல்ஹோதா IPS அறிமுகம் செய்து துவக்கிவைத்தார்.


 01.09.2022 ம் தேதிசேலம் மாநகரத்தில் அதிவிரைவு படை (Quick Reaction Team) புதிதாக காவல் ஆணையர்.நஜ்மல்ஹோதா IPS அறிமுகம் செய்து . அதற்கான வாகனம், உடைகள், துப்பாக்கி, ஒலிபெருக்கி, கையெறி குண்டுகள், முதல் உதவி பெட்டி, தீயணைப்பான், முக கவசங்கள் இதனுடன் (Tripod) டிரைபாய்டு கேமரா,(Drone Camera) ட்ரோன் கேமராவும் அறிமுகம் செய்து அதன்செயல்பாடுகளை சேலம் மாநகர காவல் ஆணையாளர் திரு.நஜ்மல்ஹோதா IPS அவர்கள் பார்வையிட்டு துவக்கி வைத்தார்.


அப்போது காவல் துணை ஆணையாளர் தெற்கு திருமதி.S.P.லாவண்யா அவர்கள், காவல் துணை ஆணையாளர் வடக்கு திரு.M.மாடசாமி அவர்கள், ஆயுதப்படை கூடுதல் துணை ஆணையாளர் திரு.ரவிச்சந்திரன் அவர்கள் மற்றும் காவல் உதவி ஆணையாளர் (நுண்ணறிவு பிரிவு) திரு.T.சரவணன் மற்றும் ஆகியோர் உடன் இருந்தனர்.

சிறப்புநிருபர்.ஆசிப்முகம்மது.

Comments

Popular posts from this blog

முயன்றால்முடியாததுஎதுவுமில்லை சாதனையாளர் ஈரோடுகவுந்தப்பாடி தலைமைகாவலர் சரவணகுமார்

ஏரோஸ்கேட்டோபால் தேசிய அளவிலான விளையாட்டு போட்டியில் தங்கப்பதக்கம் வென்று வந்த 70 வீரர்கள், வீராங்கனைகளுக்கு உலக சாதனை விருது

காந்தி ஜெயந்தி விழாவை முன்னிட்டு மாவட்ட அளவிலான தமிழ் பேச்சுப்போட்டி மற்றும் கட்டுரை போட்டி பரிசளிப்பு விழா புனிதஜேம்ஸ் மெட்ரிக்குலேஷன்பள்ளியில் நடைபெற்றது.