விழுப்புரம்மாவட்டம்Work From Home இணையதளத்தில் வேலை தருவதாகபெண்ணிடம் மோசடி செய்த ரூபாய் 2 லட்சம் புகார்தாரருக்கு பெற்று தந்த சைபர்க்ரைம் காவல்துறையினர்

 

விழுப்புரம்மாவட்டம்கடந்த 3.5.2022 முதல் 8.5.2022 வரை ஆரோவில் பகுதியை சேர்ந்த பெண் அஞ்சு D/O தேவசியா என்பவர் Work From Home இணையத்தில் வேலை தேடுதல் தொடர்பாக தேடியதில் என்ற லிங்கை உபயோகித்து வேலை தேடியதாகவும்

இதன் மூலம் அவருக்கு வந்த அழைப்புகளில் இருந்து வீட்டிலிருந்தபடியே வேலை செய்யும் இணையதளங்கள் வழங்கப்பட்டதாகும் இதனால் இவர் முன்பணமாக சிறிது சிறிதாக ரூபாய் 2 லட்சத்து 415 ரூபாய் Google pay மூலம் சம்பந்தப்பட்ட லிங்கில் இருந்து அனுப்பப்பட்ட அக்கவுண்டுகளுக்கு அனுப்பியதாகவும்.

ஆனால் இவர் வேலை செய்தும் சம்பளம் மற்றும் இவர் கட்டிய முன்பணம் திருப்பி தராததால் புகார் அளித்ததின் பேரில்

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஶ்ரீநாதா IPS., அவர்களின் உத்தரவின் பேரில்கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.கோவிந்தராஜ் அவர்களின் தலைமையில் உதவி ஆய்வாளர் திரு.ரவிசங்கர் மற்றும் காவலர்கள் தலைமையில் சம்பந்தப்பட்ட இணையத்தில் விசாரணை செய்தும் புகார் பணம் அனுப்பிய அக்கவுண்டுகளை முடக்கம் செய்து அதில் இருந்து புகார்தாரர் அனுப்பிய இரண்டு லட்சத்து பணம் மீண்டும் புகார்தாரர் வங்கி கணக்கிலேயே திருப்பி செலுத்தப்பட்டது.

அதற்கான காசோலையினை  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஶ்ரீநாதா IPS அவர்கள் அஞ்சுவுக்கு நேரில் வழங்கினார்.

நிருபர்.R.ராமநாதன்.

Comments

Popular posts from this blog

முயன்றால்முடியாததுஎதுவுமில்லை சாதனையாளர் ஈரோடுகவுந்தப்பாடி தலைமைகாவலர் சரவணகுமார்

ஏரோஸ்கேட்டோபால் தேசிய அளவிலான விளையாட்டு போட்டியில் தங்கப்பதக்கம் வென்று வந்த 70 வீரர்கள், வீராங்கனைகளுக்கு உலக சாதனை விருது

காந்தி ஜெயந்தி விழாவை முன்னிட்டு மாவட்ட அளவிலான தமிழ் பேச்சுப்போட்டி மற்றும் கட்டுரை போட்டி பரிசளிப்பு விழா புனிதஜேம்ஸ் மெட்ரிக்குலேஷன்பள்ளியில் நடைபெற்றது.