கோவை மாவட்டம்பெண் காவலரின் மனிதாபிமான செயலை பாராட்டிய SP.பத்ரிநாராயணன் IPS

 

\

கோவை மாவட்டம்மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் குழந்தை நல அலுவலராக பணியாற்றி வரும் பெண் காவலர் திருமதி. ஆமினா அவர்கள் ஆதரவற்ற மற்றும் அடையாளம் காண இயலாத 100-க்கும் மேற்பட்ட பிரேதங்களை முன்னிருந்து முறையாக இறுதிசடங்கை நடத்தி அடக்கம் செய்துள்ளார். இந்த மனிதாபிமானமிக்க நற்செயலை பாராட்டும் விதமாக கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.பத்ரிநாராயணன், IPS அவர்கள் மாவட்ட காவல் அலுவலகத்தில் (01.08.2022) அவரைநேரில்அழைத்து பாராட்டி பாராட்டுச் சான்றிதழ் வழங்கினார்.

நிருபர்.P.நடராஜ்.

Comments

Popular posts from this blog

கொடைக்கானலில் சோலார் மின் வேலியில் சிக்கி உயிரிழந்த மான் விவகாரம், வித்தியாசமானநிபந்தனையுடன் ஜாமின்வழங்கிய நீதிபதி

சாலையில் நிர்வாணமாக சுற்றித்திரிந்த மனநலம் பாதிக்கப்பட்ட பெண்.ஆடை அணிவித்து ஆதரவற்றோர் இல்லத்தில் சேர்த்த பெண் தலைமை காவலர்.

தூத்துக்குடி மாவட்டகாவல்துறைசார்பாகபொதுமக்களுக்கு மாற்றத்தைதேடி சமூகவிழிப்புணர்வுநிகழ்ச்சி.