கராத்தே போட்டியில் வெற்றி பெற்ற அரசு பள்ளி மாணவர்களை பாராட்டிய காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.M.சுதாகர் அவர்கள்


காஞ்சிபுரம் முசறவாக்கம் அரசு நடுநிலைப் பள்ளியை சேர்ந்த மாணவ, மாணவியர் 14.08.2022 அன்று கர்நாடக மாநிலம் பெங்களூர் மாவட்டத்தில் நடைபெற்ற 10th South Indian level Karate & Kuig-fu open championship போட்டியில் கலந்து கொண்டனர்.

இந்த போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவியர்கள் காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பு Dr.M.சுதாகர் அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் மாணவர்கள் இது போன்று மேலும் பல போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற வேண்டும், தற்காப்பு கலைகளை நன்கு  கற்றுக்கொள்ள வேண்டும் என ஊக்கப்படுத்தினார். அரசு பள்ளி மாணவர்களுக்கு தற்காப்பு மற்றும் கராத்தே பயிற்சி அளிக்கும் பயிற்சியாளர் முரளி அவர்களுக்கு பாராட்டுகளை தெரிவித்தார்.

சிறப்புநிருபர்.ம.சசி

Comments

Popular posts from this blog

முயன்றால்முடியாததுஎதுவுமில்லை சாதனையாளர் ஈரோடுகவுந்தப்பாடி தலைமைகாவலர் சரவணகுமார்

ஏரோஸ்கேட்டோபால் தேசிய அளவிலான விளையாட்டு போட்டியில் தங்கப்பதக்கம் வென்று வந்த 70 வீரர்கள், வீராங்கனைகளுக்கு உலக சாதனை விருது

காந்தி ஜெயந்தி விழாவை முன்னிட்டு மாவட்ட அளவிலான தமிழ் பேச்சுப்போட்டி மற்றும் கட்டுரை போட்டி பரிசளிப்பு விழா புனிதஜேம்ஸ் மெட்ரிக்குலேஷன்பள்ளியில் நடைபெற்றது.