கடல் அலையில் சிக்கி மீட்கப்பட்ட சிறுவன் - DGP அவர்களை நேரில் சந்தித்து நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்தார்


14.08.2022-ம் தேதி சென்னை, மெரினா  கடற்கரையில் அலையில் மூழ்கி மயக்க நிலையில் மீட்கப்பட்ட சிறுவன் முகேஷ்-க்கு முதலுதவி செய்து ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குனர் DGP.Dr.C. சைலேந்திரபாபு,  IPS., அவர்கள், 16.08.2022 அன்று மருத்துவமனைக்கு நேரில் சென்று விரைவில் நலம் பெற வாழ்த்து தெரிவித்திருந்தார்.

 இந்நிலையில்  பூரண குணம் அடைந்த சிறுவன் முகேஷ் மருத்துவமனையில் இருந்து விடுவிக்கப்பட்டார். சிறுவன் தனது குடும்பத்தினருடன் DGP அலுவலகத்தில் தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குனர் அவர்களை நேரில் சந்தித்து நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்தார். 

இனி நல்லபடியாக பள்ளிக்கு செல்ல உள்ளதாக முகேஷ் கூறியதை கேட்டு DGP.Dr.C.சைலேந்திரபாபு IPSஅவர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்தார்.

துணைஆசிரியர்.B.சம்பத்.

Comments

Popular posts from this blog

முயன்றால்முடியாததுஎதுவுமில்லை சாதனையாளர் ஈரோடுகவுந்தப்பாடி தலைமைகாவலர் சரவணகுமார்

ஏரோஸ்கேட்டோபால் தேசிய அளவிலான விளையாட்டு போட்டியில் தங்கப்பதக்கம் வென்று வந்த 70 வீரர்கள், வீராங்கனைகளுக்கு உலக சாதனை விருது

காந்தி ஜெயந்தி விழாவை முன்னிட்டு மாவட்ட அளவிலான தமிழ் பேச்சுப்போட்டி மற்றும் கட்டுரை போட்டி பரிசளிப்பு விழா புனிதஜேம்ஸ் மெட்ரிக்குலேஷன்பள்ளியில் நடைபெற்றது.