கோவை மாவட்டம்தொடர்ந்து நான்காவது மாதமாக களவு போன செல்போன்களை கண்டுபிடித்து உரியவர்களிடம் ஒப்படைத்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள்.


கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.பத்ரி நாராயணன் IPSஅவர்கள்  (29.08.2022) ஆகஸ்ட் மாதத்தில் மாவட்டத்தில் காணாமல் மற்றும் களவு போன ரூ.16,50,000/- மதிப்புள்ள சுமார் 110 செல்போன்களை சைபர் க்ரைம் காவல்துறையினர் மூலம் கண்டுபிடித்து, அதன் உரிமையாளர்களை மாவட்ட காவல் அலுவலகத்திற்கு நேரில் வரவழைத்து அவர்களிடம் ஒப்படைத்தார். 

கடந்த  நான்கு மாதத்தில் மட்டும் கோவை மாவட்டத்தில் ரூபாய் 67,65, 000/-* மதிப்புள்ள சுமார் 451 செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 

இதேபோன்று வரும் காலங்களில் காணாமல் போன செல்போன்கள் விரைவில் கண்டுபிடிக்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.பத்ரிநாராயணன் IPS அவர்கள் உறுதியளித்துள்ளார்.

நிருபர்.P.நடராஜ்.

Comments

Popular posts from this blog

கொடைக்கானலில் சோலார் மின் வேலியில் சிக்கி உயிரிழந்த மான் விவகாரம், வித்தியாசமானநிபந்தனையுடன் ஜாமின்வழங்கிய நீதிபதி

சாலையில் நிர்வாணமாக சுற்றித்திரிந்த மனநலம் பாதிக்கப்பட்ட பெண்.ஆடை அணிவித்து ஆதரவற்றோர் இல்லத்தில் சேர்த்த பெண் தலைமை காவலர்.

தூத்துக்குடி மாவட்டகாவல்துறைசார்பாகபொதுமக்களுக்கு மாற்றத்தைதேடி சமூகவிழிப்புணர்வுநிகழ்ச்சி.