இரவு நேரங்களில் இயங்கும் வணிக வளாகம், உணவகம் போன்றவற்றை மூட காவல் துறையினர் வற்புறுத்தக் கூடாது - தமிழ்நாடு DGP.Dr.C.சைலேந்திரபாபு IPS அறிவுறுத்தல்.




தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்டம் 1947 -ன் படி 10-க்கும் மேற்பட்ட ஊழியர்களை பணியமர்த்திய கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் (24×7) அனைத்து நாட்களிலும் இயங்கலாம் என தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்துள்ளது. அரசு ஆணை மற்றும் நீதிப் பேராணைகளை பின்பற்றுமாறு அனைத்து மாநகர காவல் ஆணையாளர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.அதேவேளையில் சட்ட விரோத செயல்களோ, தடை செய்யப்பட்ட செயல்பாடோ கண்டறியப்பட்டால் சட்டப்படி அதன் மீது உரிய நடவடிக்கை எடுக்கலாம் என்று தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் .DGP.Dr.C. சைலேந்திரபாபு¸ IPS.¸ அவர்கள் அறிவுறுத்தியுள்ளார்.

துணைஆசிரியர்.G.ஶ்ரீநிவாஸன்.

Comments

Popular posts from this blog

முயன்றால்முடியாததுஎதுவுமில்லை சாதனையாளர் ஈரோடுகவுந்தப்பாடி தலைமைகாவலர் சரவணகுமார்

ஏரோஸ்கேட்டோபால் தேசிய அளவிலான விளையாட்டு போட்டியில் தங்கப்பதக்கம் வென்று வந்த 70 வீரர்கள், வீராங்கனைகளுக்கு உலக சாதனை விருது

காந்தி ஜெயந்தி விழாவை முன்னிட்டு மாவட்ட அளவிலான தமிழ் பேச்சுப்போட்டி மற்றும் கட்டுரை போட்டி பரிசளிப்பு விழா புனிதஜேம்ஸ் மெட்ரிக்குலேஷன்பள்ளியில் நடைபெற்றது.