திருப்பூர் மாநகரில் பெரும்பாலானமக்கள், மாணவர்கள் செல்லும்பாதையில் மரணகுழி உயிரிழப்பு நேரிடும் அபாயம் கண்டுக்கொள்ளாதமாநகராட்சி




 திருப்பூர் மாநகரில் பெரும்பாலானமக்கள், மாணவர்கள் செல்லும்பாதையில் மரணகுழி உயிரிழப்பு நேரிடும் அபாயம் கண்டுக்கொள்ளாதமாநகராட்சி பீதியிலமக்கள். திருப்பூர் மாநகராட்சி,24 ஆவது வார்டு லட்சுமி திரையரங்கம் அருகில் போடப்பட்டுள்ள தரைப்பாலம் அருகில் மரண குழி நீண்ட நாட்களாக உள்ளது இதனை மாநகராட்சி நிர்வாகம் கண்டுகொள்ளாமல் உள்ளது,


அந்த வழியாக தினந்தோறும் பனியன் தொழிலாளர்கள் பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள் இருசக்கர வாகன ஓட்டிகள் பள்ளி குழந்தைகளை அழைத்துச் செல்லும் வாகனங்கள் என லட்சக்கணக்கான மக்கள் சென்று வரும் பகுதியில் மரண குழி நீண்ட நாட்களாக உள்ளது இதனை சரி செய்யாமல் மாநகராட்சி நிர்வாகம் கண்டும் காணாதது போல் உள்ளது மிகப் பெரிய விபத்துக்கள் ஏற்படும் முன் மாநகராட்சி நிர்வாகம் இதனை சரி செய்ய வேண்டும் இல்லை எனில் அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தெரிவிக்கின்றனர்.


சமீப காலமாக தொடர் மழையின் காரணமாக திருப்பூர் மாநகரில் பல்வேறு பகுதிகளில் மழை நீர் சாக்கடை நீருடன் கலந்து சாலைகளில் பெருக்கெடுத்து வருகிறது இந்த நிலையில் இது போன்ற மரண குழிகள் அபாயகரமாக உள்ளதை கணக்கெடுத்து உடனடியாக அதனை சரி செய்ய வேண்டும் என்பதே அனைத்து மக்களின் கோரிக்கையாக உள்ளது.

தலைமைநிருபர்.A.மாரிராஜா

Comments

Popular posts from this blog

முயன்றால்முடியாததுஎதுவுமில்லை சாதனையாளர் ஈரோடுகவுந்தப்பாடி தலைமைகாவலர் சரவணகுமார்

ஏரோஸ்கேட்டோபால் தேசிய அளவிலான விளையாட்டு போட்டியில் தங்கப்பதக்கம் வென்று வந்த 70 வீரர்கள், வீராங்கனைகளுக்கு உலக சாதனை விருது

காந்தி ஜெயந்தி விழாவை முன்னிட்டு மாவட்ட அளவிலான தமிழ் பேச்சுப்போட்டி மற்றும் கட்டுரை போட்டி பரிசளிப்பு விழா புனிதஜேம்ஸ் மெட்ரிக்குலேஷன்பள்ளியில் நடைபெற்றது.