கரூர்மாவட்டகாவல்துறைசார்பாக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு நடவடிக்கை பற்றிய விழிப்புணர்வுநிகழ்ச்சி.

 

கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஏ.சுந்தரவதனம் IPS  அவர்களின் உத்தரவின் பேரில்  உளவியல் ஆலோசகர் Dr.அசோக் அவர்கள் தலைமையில்  26.07.2022  காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட N.S.K நகரில் உள்ள பாக்கியராஜ் திருமண மண்டபத்தில் அப்பகுதியில் உள்ள பெண்ளுக்கு எதிரான குற்ற தடுப்பு நடவடிக்கை மற்றும் போதை பொருட்களுக்கு எதிரான  விழிப்புணர்வுநிகழ்ச்சியில்  விழிப்புணர்வுஏற்படுத்தப்பட்டது



மேலும் சைபர் கிரைம்  மற்றும் *Online Line Fraud* பற்றிய குற்றங்கள் ஏதேனும் நடைபெறுமாயின் *1930* என்ற எண்ணை தொடர்பு கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டது.

எங்கும் எப்பொதும் காவல் உதவி.... அவசர அழைப்புக்காக புதிய செயலி பற்றி எடுத்துரைக்கப்பட்டது இந்நிகழ்ச்சியில் பொதுமக்கள் பெண்கள் திரளாககலந்துக்கொண்டனர்.

நிருபர்.ஜெயபிகாஷ்.

Comments

Popular posts from this blog

முயன்றால்முடியாததுஎதுவுமில்லை சாதனையாளர் ஈரோடுகவுந்தப்பாடி தலைமைகாவலர் சரவணகுமார்

ஏரோஸ்கேட்டோபால் தேசிய அளவிலான விளையாட்டு போட்டியில் தங்கப்பதக்கம் வென்று வந்த 70 வீரர்கள், வீராங்கனைகளுக்கு உலக சாதனை விருது

காந்தி ஜெயந்தி விழாவை முன்னிட்டு மாவட்ட அளவிலான தமிழ் பேச்சுப்போட்டி மற்றும் கட்டுரை போட்டி பரிசளிப்பு விழா புனிதஜேம்ஸ் மெட்ரிக்குலேஷன்பள்ளியில் நடைபெற்றது.