திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் தமிழக அரசின் சார்பில் நடைபெற்ற தனியார் வேலை வாய்ப்பு முகாமில் அரசு அலுவலர்கள் உட்பட் கலந்து கொண்ட .அனைவருக்கும் சுவையானநல்லமதிய உணவு. அமைச்சர் சுவாமி நாதன் சிறப்பான ஏற்பாடு.



 திருப்பூர் மாவட்டம்  காங்கேயத்தில் தமிழக அரசின் சார்பில்  நடைபெற்ற  தனியார் வேலை வாய்ப்பு முகாமில் அரசு அலுவலர்கள் உட்பட் கலந்து கொண்ட  .அனைவருக்கும் சுவையானநல்லமதிய உணவு அமைச்சர் சுவாமி நாதன் சிறப்பான ஏற்பாடு. சுமார் 7000 பேர்  கலந்து கொண்டதாக கூறப்படுகிறது மிக சிறப்பான மதிய உணவு ஒரு திருமணத்தில் எவ்வளவு சுகாதாரமாக அன்போடு வழங்கப்படுமோ அதை விட சிறப்பான கனிவான உபசரிப்போடு வழங்கப்பட்டது.


விசாரித்த வகையில் மாண்புமிகு தமிழ்நாடு செய்தி துறை அமைச்சர் சுவாமிநாதன் அவர்கள் முழுமையான ஈடுபாட்டோடு அத்தனை ஏற்பாடுகளையும் செய்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அங்கு இருந்த திராவிட முன்னேற்றக் கழக உறுப்பினர்களும் கழக நிர்வாகிகளும் வந்திருந்தவர்களை அவ்வளவு அற்புதமாக உபசரித்து இதை சாப்பிடுங்கள் அதை சாப்பிடுங்கள் என்று கேட்டுக் கொண்டிருந்த விதம் உண்மையிலேயே மனதில் நெகிழ்வு செய்தது.அரசு நிகழ்ச்சி வெற்றி பெற இதுபோல் அரசியல் தலைவர்கள் பாடுபடுவார்களானால் நிச்சயம் அந்த அரசியல் ஈடுபாடு வரவேற்கத்தக்கது.இந்த மாபெரும் தனியார் வேலை வாய்ப்பு முகாமை சிறப்பாக நடத்தி நான் ஒரு மூத்த அமைச்சர் என்பதை நிரூபித்திருக்கிறார் தமிழக செய்தி துறை அமைச்சர் திரு. மு. பெ. சுவாமிநாதன் அவர்கள்.அவருடைய பணி மென்மேலும் சிறக்க வாழ்த்து.

தலைமைநிருபர்.A.மாரிராஜா.

Comments

Popular posts from this blog

முயன்றால்முடியாததுஎதுவுமில்லை சாதனையாளர் ஈரோடுகவுந்தப்பாடி தலைமைகாவலர் சரவணகுமார்

கொடைக்கானலில் சோலார் மின் வேலியில் சிக்கி உயிரிழந்த மான் விவகாரம், வித்தியாசமானநிபந்தனையுடன் ஜாமின்வழங்கிய நீதிபதி

திருநெல்வேலி‌ மாவட்ட காவல்துறை சார்பாக நடத்தப்பட்ட சைபர் கிரைம் விழிப்புணர்வு கருத்தரங்கு கூட்டம்.SP.சரவணன்IPS.தலைமை.