சென்னை ATM.இயந்திரத்தை உடைத்து பணத்தைகோள்ளையடிக்கமுயன்ற வாலிபன்கைது வேப்பேரி காவல்உதவிஆணையர் G.ஹரிகுமார் காவல்குழுவினர்அதிரடி.காவல்ஆணையர் சங்கர்ஜிவால்IPS.பாராட்டு

 






.சென்னை பெருநகர பெரியமேடு G 2. காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் பாரத ஸ்டேட் பேங்க் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளையடிக்க வாலிபர் ஒருவர் திட்டமிடுவதாக ஏடிஎம் இயந்திரம் சிசிடிவி கேமரா பதிவின் படி தகவல் தெரிந்து பாரத ஸ்டேட் வங்கி ரீஜினல் பிரிவிலிருந்து சந்திரசேகர் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் உடனடியாக தகவலறிந்த சென்னை பெருநகர காவல் ஆணையர் திரு.சங்கர் ஜிவால் IPS அவர்கள் உத்தரவின்பேரில் கூடுதல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்காIPSஅவர்கள், சௌத் &ஈஸ்ட் ,இணை ஆணையர் பிரபாகர்IPS அவர்கள் கில்பாக் துணை ஆணையர் கோபி அவர்கள் ஆகியவர்களின் வழிகாட்டுதல்படி வேப்பேரி சரக காவல் உதவி ஆணையர் G. ஹரிகுமார் தலைமையில் G 2. காவல் ஆய்வாளர் பர கத்துல்லா மற்றும் காவல் குழுவினர் களமிறங்கி சிசிடிவி புட்டேஜ் மற்றும் வாலிபரின் புகைப்படம் வைத்து சுற்றியுள்ள பகுதியில் ரோந்து பணி மேற்கொண்டு சம்பந்தப்பட்ட வாலிபரை கண்டறிந்து காவல் நிலையம் அழைத்து வந்து தீவிர விசாரணை மேற்கொண்ட தில் அந்த வாலிபன் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து பணத்தை திருட திட்டமிட்டதை ஒப்புக்கொண்டான், 








உடனடியாக வேப்பேரி காவல் சரக உதவி ஆணையர் G.ஹரிகுமார் அவர்கள் தலைமையிலான காவல் குழுவினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டதால் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து பல லட்ச ரூபாய்.பணம்கொள்ளை அடிக்கப்படுவது தடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் IPS அவர்கள் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு கொள்ளை அடிக்க முயன்ற வாலிபனை கைது செய்து மிகசிறப்பாகசெயல்ப்பட்ட வேப்பேரிகாவல் உதவி ஆணையர் G.ஹரிகுமார் மற்றும் G2காவல் ஆய்வாளர் பரக்கத்துல்லா மற்றும் காவல்  குழுவினரை   பாராட்டினார் 

.நிருபர் LNK.ச்சந்தன்.

Comments

Popular posts from this blog

முயன்றால்முடியாததுஎதுவுமில்லை சாதனையாளர் ஈரோடுகவுந்தப்பாடி தலைமைகாவலர் சரவணகுமார்

ஏரோஸ்கேட்டோபால் தேசிய அளவிலான விளையாட்டு போட்டியில் தங்கப்பதக்கம் வென்று வந்த 70 வீரர்கள், வீராங்கனைகளுக்கு உலக சாதனை விருது

காந்தி ஜெயந்தி விழாவை முன்னிட்டு மாவட்ட அளவிலான தமிழ் பேச்சுப்போட்டி மற்றும் கட்டுரை போட்டி பரிசளிப்பு விழா புனிதஜேம்ஸ் மெட்ரிக்குலேஷன்பள்ளியில் நடைபெற்றது.