சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில், கூடுதல் ஆணையாளர் திரு.T.S.அன்பு, IPSஅவர்கள் தலைமையில் “கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள்” உறுதிமொழி ஏற்கப்பட்டது



 சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில், கூடுதல் ஆணையாளர் திரு.T.S.அன்பு, IPSஅவர்கள் தலைமையில் “கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள்” உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி.                                                                       

 “Anti Terrorism Day” pledge was taken at office of GCP, led by Tr.T.S.Anbu, IPS, Addl.COP L&O(N).  

 சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், IPS அவர்களின் உத்தரவின்பேரில்,  (20.05.2022) காலை 11.00 மணியளவில் வேப்பேரி, காவல் ஆணையரகத்தில் கூடுதல் ஆணையாளர் திரு.T.S.அன்பு, IPS அவர்கள் தலைமையில், கூடுதல் ஆணையாளர்கள் Dr. J.லோகநாதன், IPS (தலைமையிடம்), திருமதி.P.C.தேன்மொழி, IPS (மத்திய குற்றப்பிரிவு), இணை ஆணையாளர் (தலைமையிடம்) திருமதி.B.சாமுண்டீஸ்வரி, IPS காவல் அதிகாரிகள் மற்றும் அமைச்சுப் பணியாளர்கள் “கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள் உறுதிமொழியை” எடுத்துக்கொண்டனர்.                                                      இந்நிகழ்ச்சியில் துணை ஆணையாளர்கள் திரு.அரவிந்த் (நுண்ணறிவுப்பிரிவு) திருமதி.மீனா, (மத்தியகுற்றப்பிரிவு), காவல் அதிகாரிகள், ஆளிநர்கள்  மற்றும் அமைச்சுப்பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

சிறப்புநிருபர்.GD.கமல்

Comments

Popular posts from this blog

முயன்றால்முடியாததுஎதுவுமில்லை சாதனையாளர் ஈரோடுகவுந்தப்பாடி தலைமைகாவலர் சரவணகுமார்

ஏரோஸ்கேட்டோபால் தேசிய அளவிலான விளையாட்டு போட்டியில் தங்கப்பதக்கம் வென்று வந்த 70 வீரர்கள், வீராங்கனைகளுக்கு உலக சாதனை விருது

காந்தி ஜெயந்தி விழாவை முன்னிட்டு மாவட்ட அளவிலான தமிழ் பேச்சுப்போட்டி மற்றும் கட்டுரை போட்டி பரிசளிப்பு விழா புனிதஜேம்ஸ் மெட்ரிக்குலேஷன்பள்ளியில் நடைபெற்றது.