விழுப்புரம் மாவட்ட காவல்துறைசார்பாக விக்ரவாண்டிகாவல்நிலையபகுதியில் கண்காணிப்புகேராக்களைதுவக்கிவைத்த SP.ஶ்ரீநாதா IPS.
விழுப்புரம் உட்கோட்டம் விக்கிரவாண்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனை எதிரில் 6 சிசிடிவி கேமராக்களை 12-05-22 மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஶ்ரீ நாதா IPS., அவர்கள் திறந்துவைத்தார்.
மேலும் விக்கிரவாண்டி போக்குவரத்து காவலர்களுக்கு கோடை காலத்தை முன்னிட்டு தொப்பி மற்றும் கண்ணாடி வழங்கினார்.
முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனை வாயிலில் இருக்கும் ஆட்டோக்களுக்கு அரசு மருத்துவமனை முண்டியம்பாக்கம் என்று ஸ்டிக்கர் ஒட்டி சிறப்பித்தார்.இதில் விழுப்புரம் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் திரு.பார்த்திபன், விக்கிரவாண்டி ஆய்வாளர் விநாயக முருகன், உதவி ஆய்வாளர் திரு.குமார ராஜா மற்றும் கிராம தலைவர் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
நிருபர்.ராமநாதன்.


.jpeg)
Comments
Post a Comment