கள்ளகுறிச்சிமாவட்டம் திருநாவலூர் காவல்நிலையகாவல்ஆய்வாளருக்கு சிறந்தபுலனாய்விற்க்கான விருதினைவழங்கி பாராட்டிய மாண்புமிகுமுதலமைச்சர்.மு.க.ஸ்டாலின்.


கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை உட்கோட்டத்திற்கு உட்பட்ட  திருநாவலூர் காவல் நிலைய ஆய்வாளர்  சீனிவாசன் அவர்கள் தலைமையில் கடந்த 1 1/2 ஆண்டுகளுக்கு முன்பு கூட்டுக் கொள்ளை  வழக்கில்  சிறந்த புலனாய்வு  செய்யப்பட்டு நூதன முறையில்  குற்றவாளிகளை கண்டுபிடித்து கைது செய்து நடவடிக்கை எடுத்ததற்காக  தமிழகத்திலயே சிறந்த புலனாய்வு விருதினை  தமிழக காவல்துறையின்  தலைவர் DGP.Dr.C  சைலேந்திரபாபு அவர்களின் பரிந்துரையின் பேரில் வடக்கு மண்டலத்திலயே சிறந்த புலனாய்வு விருதினை   மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்.மு.க.ஸ்டாலின் திருக்கரங்களால் 8 கிராம் தங்கமும், ரூபாய் 25 ஆயிரத்திற்கான காசோலையும் பாராட்டு சான்றிதழும்  பெற்றார்.

வடக்கு மண்டலத்திலயே சிறந்த புலனாய்வு விருது பெற்ற ஒரேயொரு காவல் ஆய்வாளர் திருநாவலூர் காவல் நிலைய ஆய்வாளர் திரு.சீீீீனுவாசன் அவர்கள் தான்.என்பதுகுறிப்பிடதக்கது.

நிருபர்.ராமநாதன்.

Comments

Popular posts from this blog

கொடைக்கானலில் சோலார் மின் வேலியில் சிக்கி உயிரிழந்த மான் விவகாரம், வித்தியாசமானநிபந்தனையுடன் ஜாமின்வழங்கிய நீதிபதி

சாலையில் நிர்வாணமாக சுற்றித்திரிந்த மனநலம் பாதிக்கப்பட்ட பெண்.ஆடை அணிவித்து ஆதரவற்றோர் இல்லத்தில் சேர்த்த பெண் தலைமை காவலர்.

தூத்துக்குடி மாவட்டகாவல்துறைசார்பாகபொதுமக்களுக்கு மாற்றத்தைதேடி சமூகவிழிப்புணர்வுநிகழ்ச்சி.