சசேலம்மாநகரகாவல்துறைகாவல்துறையில்கொலைகுற்றவாளிகளை கைதுசெய்த காவல்குழுவினருக்கு காவல்ஆணையர் பாராட்டு.



சேலம் மாநகரம் இரும்பாலை காவல் நிலைய குற்ற எண் 124/2020 ச/பி 147, 148, 302 இ.த.ச @ 147, 148, 120(b), 449, 302 இ.த.ச கொலை குற்ற வழக்கில்,







 உத்திரபிரதேசம் மாநிலம், ஆக்ரா மாவட்டம் சென்று, தலைமறைவு குற்றவாளிகளான 1.ரிஹான் குரேஷி 2.தினேஷ் ஆகியோர்களை கைது செய்த செயலைப் பாராட்டி, இரும்பாலை காவல் நிலைய காவல் ஆய்வாளர் திரு.J.ஜெய்சல்குமார், உதவி ஆய்வாளர் திரு.A.ராஜேந்திரன், தலைமை காவலர் 578 திரு.M.சுரேஷ்குமார், தலைமை காவலர் 544 திரு.M.வாசுதேவன், மு.நி.கா 228 திரு.R.ஜீவானந்தம், மு.நி.கா 448 திரு.T.மகேந்திரன், மு.நி.கா 355 V.கோவிந்தராஜ் மற்றும் சைபர் கிரைம், காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் திரு.A.திருமூர்த்தி ஆகியோர்களுக்கு இன்று 12.05.2022-ந் தேதி சேலம் மாநகர காவல் ஆணையாளர் திரு.நஜ்முல் ஹோதா இ.கா.ப., அவர்கள் மேற்படி சம்பவத்தை பாராட்டி சான்றிதழ்களும் கேடயங்களும் வழங்கினார்கள்.

சிறப்புநிருபர்.ஆசிப்முகமது.

Comments

Popular posts from this blog

முயன்றால்முடியாததுஎதுவுமில்லை சாதனையாளர் ஈரோடுகவுந்தப்பாடி தலைமைகாவலர் சரவணகுமார்

ஏரோஸ்கேட்டோபால் தேசிய அளவிலான விளையாட்டு போட்டியில் தங்கப்பதக்கம் வென்று வந்த 70 வீரர்கள், வீராங்கனைகளுக்கு உலக சாதனை விருது

காந்தி ஜெயந்தி விழாவை முன்னிட்டு மாவட்ட அளவிலான தமிழ் பேச்சுப்போட்டி மற்றும் கட்டுரை போட்டி பரிசளிப்பு விழா புனிதஜேம்ஸ் மெட்ரிக்குலேஷன்பள்ளியில் நடைபெற்றது.