தேசிய கராத்தே போட்டியில் பதக்கங்களை பெற்ற வீரர்களுக்கு விழுப்புரம் மாவட்ட SP.ஶ்ரீநாதா IPS பாராட்டு.


இந்திய ஊரக விளையாட்டு துறைதேசிய கராத்தே போட்டி* 2022                   இடம்: இராசிபுரம்/ நாமக்கல் மாவட்டம்.

தேசிய அளவில்நடைபெற்றககராத்தேபோட்டியில்விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவ மாணவிகள் தேசியஅளவில்  3- தங்கம், 6 - வெள்ளி, 2- வெண்கலம். பதக்கங்களை வென்று சாதனை படைத்த பூங்கோதை, சித்தார் சிவம், இளமாறன், கனகஜோதி, சுதர்சன், ஶ்ரீராம் மற்றும் ரஞ்சித் குமார் ஆகியோர்

எய்ம்ஸ் கராத்தே மற்றும் யோகா அகாடமி பயிற்சியாளர்கள் திரு. சென்சாய் ரகுராமன்,செம்பாய், கனகஜோதி மற்றும் செல்வராஜ் ஆகியோரின் தலைமையில் 29-04-22 மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஶ்ரீநாதா IPS., அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.


மேலும் பூங்கோதை, இளமாறன் மற்றும் கனகஜோதி  உலக அளவில் நடைபெற இருக்கும் போட்டியில் கலந்து கொள்ள தகுதி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

.நிருபர்.ராமநாதன்

Comments

Popular posts from this blog

முயன்றால்முடியாததுஎதுவுமில்லை சாதனையாளர் ஈரோடுகவுந்தப்பாடி தலைமைகாவலர் சரவணகுமார்

ஏரோஸ்கேட்டோபால் தேசிய அளவிலான விளையாட்டு போட்டியில் தங்கப்பதக்கம் வென்று வந்த 70 வீரர்கள், வீராங்கனைகளுக்கு உலக சாதனை விருது

காந்தி ஜெயந்தி விழாவை முன்னிட்டு மாவட்ட அளவிலான தமிழ் பேச்சுப்போட்டி மற்றும் கட்டுரை போட்டி பரிசளிப்பு விழா புனிதஜேம்ஸ் மெட்ரிக்குலேஷன்பள்ளியில் நடைபெற்றது.