சேலம் மாநகர காவல் ஆணையாளர் திரு.நஜ்முல் ஹோதா,I.P.S., அவர்கள் காவல்குழுவினருடன் ரோந்துபணிமேற்க்கொண்டு மக்கள்குறை கேட்டறிந்தார்
: சேலம் மாநகர காவல் துணை ஆணையாளர் தெற்கு திரு.N.மோகன்ராஜ் அவர்கள், காவல் துணை ஆணையாளர் வடக்கு திரு.M.மாடசாமி அவர்கள், சேலம் மாநகரம் நுண்ணறிவு பிரிவு காவல் உதவி ஆணையாளர் திரு.T.சரவணன் அவர்கள், காவல் உதவி ஆணையாளர் அன்னதானப்பட்டி சரகம் திரு.P.அசோகன் மற்றும் காவல்துறை அதிகாரிகள், காவல் ஆளிநர்களுடன் அன்னதானப்பட்டி காவல் நிலைய சரகம் பிரபாத் அருகில் இருந்து தாதகாப்பட்டி கேட் வரை நடை ரோந்து (Foot Patrol) சென்று பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்து குறைகள் தீர்க்கும் காவல்குழுவினருக்கு அறிவுறுத்தினார் .
நிருபர்.ஆசிப்முகமது.


.jpeg)
Comments
Post a Comment