திருவண்ணாமலைமாவட்டத்தில் நடைபெற்றகுடிமக்கள் விழிப்பு மற்றும் கண்காணிப்பு குழு(CVMC)வன்கொடுமைதடுப்புசட்ட அமலாக்கம் குறித்து செய்தியாளர்கள் சந்திப்பு


  திருவண்ணாமலைமாவட்டத்தில் நடைபெற்றகுடிமக்கள் விழிப்பு மற்றும் கண்காணிப்பு குழு(CVMC)வன்கொடுமைதடுப்புசட்ட அமலாக்கம் குறித்து செய்தியாளர்கள் சந்திப்பு இதில் SC/STவன்கொடுமைவழக்குகள் துரிதமாக செயல்படவும் உரிய நபர்களுக்கு நிவாரனம் உடனடியாக கிடைத்திடவும் சம்பந்தப்பட்ட அலுவலகள் சிறப்பாக செயல்பட அரசின் கவனத்திற்க்கு கொண்டு செல்லவேண்டியது குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் விரிவாக எடுத்துறைக்கபட்டது.நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர்ராஜா தலைமைவகித்தார்.சேகர் மாவட்ட CVMC உருப்பினர் மற்றும் சிறப்புவிருந்தினர் நதியா மாநில மகளிர் அணிசெயலாளர் ,த.வி.இயக்கம்மற்றும் உருப்பினர்கள் கலந்து கொண்டனர். 

  சிறப்புநிருபர். ரா.சக்திவேல்.

Comments

Popular posts from this blog

முயன்றால்முடியாததுஎதுவுமில்லை சாதனையாளர் ஈரோடுகவுந்தப்பாடி தலைமைகாவலர் சரவணகுமார்

கொடைக்கானலில் சோலார் மின் வேலியில் சிக்கி உயிரிழந்த மான் விவகாரம், வித்தியாசமானநிபந்தனையுடன் ஜாமின்வழங்கிய நீதிபதி

திருநெல்வேலி‌ மாவட்ட காவல்துறை சார்பாக நடத்தப்பட்ட சைபர் கிரைம் விழிப்புணர்வு கருத்தரங்கு கூட்டம்.SP.சரவணன்IPS.தலைமை.