விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் குட்காபுகையிலைபொருட்கள் ககடத்தியவர்கள் வாகனத்துடன்கைது.


விழுப்புரம்மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் தனிப்படை காவல் உதவி ஆய்வாளர் திரு.ஆனந்தன் மற்றும் காவலர்கள் தலைமையில் குட்கா புகையிலை பொருட்கள் சம்பந்தமாக கண்காணித்து கொண்டிருந்த போது திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலம் அடுத்த பெரிய ஓலைப்பாடி கிராமத்திலிருந்து அனந்தபுரத்திற்கு வந்த


TN 05 AY 2490 என்ற Tata காரில்  அரசால் தடை செய்யப்பட்ட 218 கிலோ புகையிலை பொருட்கள் 18 சாக்குப் பைகளில் இருப்பது தெரியவந்ததுஎதிரி சங்கர் வயது 36 த/பெ  காசிநாதன் அனந்தபுரம்என்பவரை கைது செய்து அவரிடம் இருந்து சுமார் ரூ.2,18,000 மதிப்புள்ள 218 கிலோ புகையிலை  மற்றும் குட்கா பொருட்கள் கைப்பற்றப்பட்டு எதிரியின் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட உள்ளது.விழுப்புரமாவட்டகாவல்கண்காணிப்பாளர் ஶ்ரீநாதாIPS அவர்கள்நநேரில்வந்து பார்வையிட்டு காவல்குழுவினருக்குபாராட்டுதெரிவித்தார். நிருபர்.ராமநாதன்.

Comments

Popular posts from this blog

முயன்றால்முடியாததுஎதுவுமில்லை சாதனையாளர் ஈரோடுகவுந்தப்பாடி தலைமைகாவலர் சரவணகுமார்

ஏரோஸ்கேட்டோபால் தேசிய அளவிலான விளையாட்டு போட்டியில் தங்கப்பதக்கம் வென்று வந்த 70 வீரர்கள், வீராங்கனைகளுக்கு உலக சாதனை விருது

காந்தி ஜெயந்தி விழாவை முன்னிட்டு மாவட்ட அளவிலான தமிழ் பேச்சுப்போட்டி மற்றும் கட்டுரை போட்டி பரிசளிப்பு விழா புனிதஜேம்ஸ் மெட்ரிக்குலேஷன்பள்ளியில் நடைபெற்றது.