படியில் பயணம் நொடியில்மரணம் மாணவர்களே எச்சரிக்கை சென்னை வேப்பேரி ACP.G.ஹரிக்குமார்:
சென்னைமாநகரில் மாணவர்கள் பஸில் படியில்தொங்கி கொண்டு பயணம் மேற்க்கொண்டுவருவதால் விபத்துகள் ஏற்படுவதால் சென்னைபெருநகரகாவல்ஆணையர் திரு.சங்கர்ஜிவால் IPS அவர்கள் மாணவர்களுக்கு விழிப்புணர்வுஏற்பத்தி ஒரு இருமுறைசொல்லி கேட்கவில்லையென்றால் பெற்றோர்களை அழைத்து சொல்லி வழக்கு பதிய ஆணைபிறப்பித்ததின்பேரில் சென்னைவேப்பேரி ACP.G.ஹரிக்குமார்,அய்வாளர் Tr.கண்ணன்,காவல்குழுவினர் St.Paul Higher secondary school மாணவர்களுக்கு நேரடியாகசென்று படியில்பயணம்செய்வதால் விபத்து ஏற்படும்ஆபத்துகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினார் ஆ ணையரின்ஆணைக்கிணங்க உடனடியாக களமிறங்கி மாணவர்கள்மத்தியில் விழிப்புபணர்வு ஏற்படுத்திவருகிறார் என்பது குறிப்பிடதக்கது
.நிருபர்.ச்சந்தன்



Comments
Post a Comment