திருவண்ணாமலைமாவட்டம் கீழ்பெண்ணாத்தூர் பகுதியைச் சேர்ந்த ஆங்குணம் கிராமத்தில் 40 ஆண்டுகளுக்கு மேலாக குடியிருக்கும் வீட்டுக்கு அரசு பட்டாவழங்கோரி பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்



 திருவண்ணாமலைமாவட்டம் கீழ்பெண்ணாத்தூர் பகுதியைச் சேர்ந்த ஆங்குணம் கிராமத்தில் 40 ஆண்டுகளுக்கு மேலாக குடியிருக்கும் வீட்டுக்கு அரசு பட்டா வழங்கப்படவில்லை 70 ஆண்டுக்கு மேலாக சுடுகாட்டிற்கு பாதை அமைத்துத் தரவில்லை மற்றும் பல்வேறு அடிப்படை தேவைகள் சரி செய்து கொடுக்கப்படவில்லை என்ற கோரிக்கையை முன்வைத்து......25/04/2022 இன்று காலை 11 மணி அளவில் மாவட்ட ஆட்சியாளர் அலுவலகத்தில் பொதுமக்கள் சார்பாக போராட்டம் நடைபெற்றது. பொதுமக்கள் கோரிக்கை வெற்றி பெற வேண்டும் என்று.... அம்பேத்கர் எழுச்சி இயக்கத்தின் சார்பாகவும்..... மக்கள் ஜனநாயக குடியரசு கட்சி சார்பாகவும் ஆதரவு தெரிவித்து பொதுமக்கள் போராட்டம் வெற்றிபெற வேண்டும் என்று தோழர்களும் இப்போராட்டத்தில் கலந்து கொண்டனர்



 சிறப்புநிருபர்.R.சக்திவேல்.

Comments

Popular posts from this blog

முயன்றால்முடியாததுஎதுவுமில்லை சாதனையாளர் ஈரோடுகவுந்தப்பாடி தலைமைகாவலர் சரவணகுமார்

ஏரோஸ்கேட்டோபால் தேசிய அளவிலான விளையாட்டு போட்டியில் தங்கப்பதக்கம் வென்று வந்த 70 வீரர்கள், வீராங்கனைகளுக்கு உலக சாதனை விருது

காந்தி ஜெயந்தி விழாவை முன்னிட்டு மாவட்ட அளவிலான தமிழ் பேச்சுப்போட்டி மற்றும் கட்டுரை போட்டி பரிசளிப்பு விழா புனிதஜேம்ஸ் மெட்ரிக்குலேஷன்பள்ளியில் நடைபெற்றது.