சென்னையில் 20க்கு மேற்பட்ட பெண்களை திருமண ஆசை காட்டி பாலியல் பலாத்காரம் செய்த கொடூர காதல் மன்னன் குண்டர் சட்டத்தில் கைது.



                                        காவல் ஆணையர் சங்கர் ஜிவால் IPS

                               காவல்துணை ஆணையர் கார்த்திகேய ன் IPS

  சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் IPS அவர்களின் உத்தரவின்பேரில்காவல் இணைஆணையர் பிரபாகரன்IPS, கீழ்பாக்கம் காவல்துணை ஆணையர் கார்த்திகேய ன் IPS மேற்பார்வையில் வேப்பேரி சரக காவல் உதவி ஆணையர் ஹரிகுமார் அவர்கள் தலைமையில் மகளிர் காவல் ஆய்வாளர் கலா அவர்கள் மற்றும் காவல் குழுவினர் அதிரடியாக விசாரணை மேற்கொண்டு காதல் மன்னனை கைது செய்து குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்தனர்

                                     காவல் உதவி ஆணையர் திரு. ஹரிகுமார்


                                                     காவல் ஆய்வாளர் கலா 

 பெருநகர காவல் ஆணையர் திரு. சங்கர் ஜிவால் IPS அவர்களை சந்தித்து விளம்பர மாடல் அழகிகள் மூன்று பெண்கள் எங்களை எங்கள் கூட நடித்த விளம்பர மாடலிங் வாலிபர் பாலியல் பலாத்காரம் செய்து ஏமாற்றி விட்டதாக புகார் அளித்தனர் பெண்கள் அளித்த புகாரின் அடிப்படையில் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட வாலிபரை கைது செய்ய கீழ்ப்பாக்கம் காவல் துணை ஆணையர் திரு. கார்த்திகேயன் IPS அவர்களுக்கு உத்தரவிட்டதன் பேரில் துணை ஆணையர் அவர்கள் சென்னை பெருநகர வேப்பேரி காவல் சரக காவல் உதவி ஆணையர் திரு. ஹரிகுமார் அவர்கள் தலைமையில் மகளிர் ஆய்வாளர் கலா அவர்கள் மற்றும் காவல் துறையினர் அடங்கிய தனிப்படை அமைத்துஅவர்கள் தீவிர விசாரணை மேற்கொண்டதில் பல பெண்களை ஏமாற்றி காமலீலை பாலியல் பலாத்காரம் செய்த காதல் மன்னன் முகம்மது செய்யது வயது 26 என்ற வாலிபரை கைது செய்து உதவி ஆணையர் ஹரிகுமார் அவர்கள் தலைமையிலானகாவல் குழுவினர் கிடுக்குப்பிடி விசாரணை மேற்கொண்டதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது சென்னை புரசைவாக்கம் பகுதியை சேர்ந்த B.com. பட்டதாரியான முஹம்மது 

செய்யது விளம்பர படங்களில் மாடலிங் ஆகநடித்து வருகிறார் அவர் மீது கற்பழிப்பு நம்பிக்கை மோசடி மற்றும் பெண்கள் வன்கொடுமை பாலியல் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட 5. பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது காதல் மன்னன் முகமது செய்யதை தனிப்படை போலீசார் விசாரித்தபோது அவர் கொடுத்த வாக்குமூலத்தில் சாதாரண நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவன்நான் இளம் வயதிலேயே நான் அழகாக இருப்பேன் பள்ளிப்பருவத்தில் இருந்தே எனது காதல் விளையாட்டு தொடங்கிவிட்டது அப்போதே பெண்களிடம் பாலியல் ரீதியாக உறவு வைக்க தொடங்கினேன் நான் கல்லூரி படிப்பு முடித்து விட்டு நல்ல கட்டுமஸ்தான உடல் வாகு இருந்ததால் மாடலிங் தொழிலில் புகுந்தேன் அங்கு நிறைய பெண்களிடம் பழக வாய்ப்பு கிடைத்தது காதலை சொல்லி பழகுவேன் எனது அழகை கண்டு மயங்கி நிறைய பெண்கள் எனது காம வலையில் விழுந்தனர் அவர்களை திருமண ஆசை காட்டி படுக்கை அறைக்கு அழைத்து வந்து எனது இஷ்டம்போல் காம லீலையில் பெண்களை அனுபவித்து வந்தேன் அதுமட்டுமல்லாமல் என்னோடு காம லீலையில் ஈடுபடும்போது அந்த காட்சிகளை செல்போனில் படமாக்கி சம்பந்தப்பட்ட பெண்களிடம் அதை காட்டி நான் கேட்கின்ற பணம் தரவில்லை என்றால் இதை இணைய வலை தளங்களில் வெளியிட்டு விடுவேன் என்று மிரட்டி சுகத்துக்கு சுகம் பணத்துக்கு பணம் கிடைத்து வந்ததால் நான் காம லீலையை தொடர்ந்து பல பெண்களை ஏமாற்றி செய்து வந்தேன் சில பெண்கள் தாலி கட்டினால் தான் நான் உங்களுடன் வாழ்வேன் என்று சொல்பவர்களை ஏமாற்றி தாலிகட்டி சில நாட்கள் அவர்களுடன் வாழ்ந்து அவ்வப்போது சில காரணங்களை காட்டி அவர்களை கழட்டி விட்டுவிடுவேன் கடந்த ஐந்து ஆண்டுகளாக எந்தவித தடங்கலும் இல்லாமல் சென்ற எனது இன்ப களியாட்ட வாழ்க்கையை இப்போது மாடல் அழகிகள் கொடுத்த புகாரின் பேரில் காவல்துறையினர் தீவிர விசாரணையில் மாட்டிக்கொண்டேன் என்று காம களியாட்டம் போட்ட காதல் மன்னன் முகம்மது செய்யது வாக்குமூலம் அளித்ததாக தனிப்படை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர் சென்னையில் பல பெண்களை வெகுநாட்களாக ஏமாற்றி தனது காதல் வலையில் விழ வைத்து காம களியாட்டம் போட்ட கொடூர காதல் மன்னனை அதிரடியாக நடவடிக்கை மேற்கொண்டு ஒரேமாதத்தில் குண்டர்சட்டத்தில் கைது செய்த வேப்பேரி காவல் உதவி ஆணையர்திரு. ஹரிகுமார் மற்றும் வேப்பேரி அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர் கலா அவர்களும் மற்றும் காவல் குழுவினரை சென்னை பெருநகர காவல் ஆணையர் திரு. சங்கர் ஜிவால் IPS அவர்களும் காவல்இணைஆணையர் பிரபாகரன்IPS. அவர்களும் கீழ்ப்பாக்கம் காவல் துணை ஆணையர் திரு.கார்த்திகேயன் IPS அவர்களும் வெகுவாக பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது பாராட்டுக்குரியது.

Reporters .CHANDHAN,G.SATHISH

Comments

Popular posts from this blog

முயன்றால்முடியாததுஎதுவுமில்லை சாதனையாளர் ஈரோடுகவுந்தப்பாடி தலைமைகாவலர் சரவணகுமார்

கொடைக்கானலில் சோலார் மின் வேலியில் சிக்கி உயிரிழந்த மான் விவகாரம், வித்தியாசமானநிபந்தனையுடன் ஜாமின்வழங்கிய நீதிபதி

திருநெல்வேலி‌ மாவட்ட காவல்துறை சார்பாக நடத்தப்பட்ட சைபர் கிரைம் விழிப்புணர்வு கருத்தரங்கு கூட்டம்.SP.சரவணன்IPS.தலைமை.