தென்காசி மாவட்டம் 1997 ஆம் ஆண்டு பணியில் சேர்ந்த காவலர்கள் 25 ஆம் ஆண்டு வெள்ளி விழா கொண்டாட்டம்


தமிழக காவல்துறையில் 1997 ஆம் ஆண்டு பணியில் சேர்ந்து தற்போது 25 வருடங்களை நிறைவு செய்த தென்காசி மாவட்டத்தில் பணிபுரியும் காவலர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.கிருஷ்ணராஜ் IPS அவர்களின் தலைமையில் துணை காவல் கண்காணிப்பாளர் திரு. மணிமாறன் அவர்களின் முன்னிலையில் 25ஆம் ஆண்டு வெள்ளி விழாவினை சிறப்பாக கொண்டாடிமமகிழ்ந்தனர்.

நிருபர்.அண்ணாமலை

Comments

Popular posts from this blog

கொடைக்கானலில் சோலார் மின் வேலியில் சிக்கி உயிரிழந்த மான் விவகாரம், வித்தியாசமானநிபந்தனையுடன் ஜாமின்வழங்கிய நீதிபதி

சாலையில் நிர்வாணமாக சுற்றித்திரிந்த மனநலம் பாதிக்கப்பட்ட பெண்.ஆடை அணிவித்து ஆதரவற்றோர் இல்லத்தில் சேர்த்த பெண் தலைமை காவலர்.

தூத்துக்குடி மாவட்டகாவல்துறைசார்பாகபொதுமக்களுக்கு மாற்றத்தைதேடி சமூகவிழிப்புணர்வுநிகழ்ச்சி.