தஞ்சாவூர்மாவட்டம்:05.04.2022.விசாகபட்டினத்திலிருந்து கஞ்சாகடத்திவந்து விற்பனைசெய்த கடத்தல்கும்பல்கைது
தஞ்சாவூர் சரகம் காவல்துறைதுணை தலைவர் திருமதி.A.கயல்விழிIPS அவர்களின் உத்தரவின்பேரில்... தஞ்சாவூர்மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.ஜெயசந்திரன் அவர்களின் மேற்பார்வையில் SI.திரு.F. அடைக்கல ஆரோக்கியசாமி டேவிட் SSI.N.கந்தசாமி SSI.S.கண்ணன் HC1888 K.இளையராஜா Gri 1281 K.சுந்தர்ராமன் ஆகியோர் அடங்கிய தனிப்படையினர்... தமக்கு கிடைத்த ரகசிய தகவலின் படி
அரசால் தடை செய்யபட்ட. கஞ்சா என்ற போதைப்பொருளை ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து ஒரு குடும்பமே ஒன்றாக சேர்ந்து ரயில் மூலம் கஞ்சாவை கடத்தி வந்து திருச்சி தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மயிலாடுதுறை ஆகிய ஊர்களுக்கு விற்பனை செய்ய வந்த உசிலம்பட்டியை சேர்ந்த சிலம்பரசன், அய்யர்சாமி, பாஸ்கர், பேச்சியம்மாள்,
தங்கமாயன், ஒச்சம்மால்,சின்னசாமி ஆகியோர் களையும் மற்றும் அவர்களிடமிருந்து 40 கிலோ கஞ்சா பறிமுதல் செய்துள்ளனர் விசாகப்பட்டினத்தில் இருந்து ரயில் மூலம் கஞ்சா கடத்தி வந்த கும்பலை கைது செய்த தஞ்சாவூர் சரக தனிபடையினருக்கு மற்றும் கஞ்சா கடத்தல் கும்பலை பிடிக்க மிகவும் உறுதுணையாக இருந்த சைபர் கிரைம் SI திரு.கணபதி அவர்களுக்கும் மேல்அதிகாரிகள் பாராட்டுதெரிவித்தனர்.
நிருபர்.சத்யராஜ்.

Comments
Post a Comment