திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணன் IPS காவல் அலுவலகத்தில் பணிபுரியும் மகளிர் அமைச்சுப் பணியாளர்களுக்கு இனிப்புகள் வழங்கி மகளிர் தின வாழ்த்துக்களை தெரிவித்தார்.

சர்வதேச மகளிர் தினம் 08.03.2022 இன்று உலகெங்கும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நாளில் இன்று திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ப.சரவணன் இ.கா.ப அவர்கள் திருநெல்வேலி மாவட்ட காவல் அலுவலகத்தில்  பணிபுரியும் அமைச்சுப் பணியாளர்களுக்கு இனிப்புகள் வழங்கி மகளிர் தின வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டார்.மேலும் காவல் துறையில் பணிபுரியும் பெண் காவல் அதிகாரிகளுக்கும், காவலர்களுக்கும்  மகளிர் தின வாழ்த்துக்கள் தெரிவித்தார்.

தலைமை நிருபர் - சண்முகநாதன் 

Comments

Popular posts from this blog

முயன்றால்முடியாததுஎதுவுமில்லை சாதனையாளர் ஈரோடுகவுந்தப்பாடி தலைமைகாவலர் சரவணகுமார்

கொடைக்கானலில் சோலார் மின் வேலியில் சிக்கி உயிரிழந்த மான் விவகாரம், வித்தியாசமானநிபந்தனையுடன் ஜாமின்வழங்கிய நீதிபதி

திருநெல்வேலி‌ மாவட்ட காவல்துறை சார்பாக நடத்தப்பட்ட சைபர் கிரைம் விழிப்புணர்வு கருத்தரங்கு கூட்டம்.SP.சரவணன்IPS.தலைமை.