திருப்பூர் நகை அடகு கடையில் கொள்ள யடிக்கப்பட்ட நகைகளைமீட்ட மாநகரகாவல்துறையினர்

திருப்பூர் நகை அடகு கடையில் சுமார் 3 கிலோ தங்கம் வெள்ளி நகைகளை கொள்ளை அடித்த பீகார் மாநிலத்தின் கொள்ளையர்களை, மிகச்சிறப்பாக துரிதமாக சிசிடிவி பதிவை வைத்து,  இரயில்வே காவல்துறையினர் உதவியுடன் கைது செய்து, அனைத்து நகைகளையும் மீட்டு எடுத்துள்ள திருப்பூர் மாநகர காவல் ஆணையர் AG Babu IPS , துணை ஆணையர் திரு அரவிந்த் தலைமையிலான தனிப்படை காவல் அதிகாரிகள் மற்றும் காவல் குழுவினரை அனைவருக்கும் பாராட்டினர்.

நிருபர் - KCM சுரேஷ்



Comments

Popular posts from this blog

கொடைக்கானலில் சோலார் மின் வேலியில் சிக்கி உயிரிழந்த மான் விவகாரம், வித்தியாசமானநிபந்தனையுடன் ஜாமின்வழங்கிய நீதிபதி

சாலையில் நிர்வாணமாக சுற்றித்திரிந்த மனநலம் பாதிக்கப்பட்ட பெண்.ஆடை அணிவித்து ஆதரவற்றோர் இல்லத்தில் சேர்த்த பெண் தலைமை காவலர்.

தூத்துக்குடி மாவட்டகாவல்துறைசார்பாகபொதுமக்களுக்கு மாற்றத்தைதேடி சமூகவிழிப்புணர்வுநிகழ்ச்சி.