திருப்பூர் பள்ளி மாணவர்களுக்கு இடையே பிரச்சனை - போலீஸ் பாதுகாப்பு

திருப்பூர் இடுவம்பாளையம் பள்ளியில், மாணவர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், இரு தரப்பினருக்கு இடையே பிரச்சனை ஏற்பட்டு உள்ளது, எனவே மாணவர்களின் பாதுகாப்பிற்காக தினமும் பள்ளியை  விட்டு வீட்டிற்கு செல்லும் பொழுது வரிசையாக பாதுகாப்புடன் செல்வதற்கு, வீரபாண்டி காவல்துறை உதவி ஆய்வாளர் முருகன் மற்றும் சையது இக்பால் மற்றும் காவல் குழுவினர்கள்  கவியரசன் பிரபாகரன் சத்யராஜ் ஆகியோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

திருப்பூர் நிருபர் தண்டபாணி 

Comments

Popular posts from this blog

முயன்றால்முடியாததுஎதுவுமில்லை சாதனையாளர் ஈரோடுகவுந்தப்பாடி தலைமைகாவலர் சரவணகுமார்

கொடைக்கானலில் சோலார் மின் வேலியில் சிக்கி உயிரிழந்த மான் விவகாரம், வித்தியாசமானநிபந்தனையுடன் ஜாமின்வழங்கிய நீதிபதி

திருநெல்வேலி‌ மாவட்ட காவல்துறை சார்பாக நடத்தப்பட்ட சைபர் கிரைம் விழிப்புணர்வு கருத்தரங்கு கூட்டம்.SP.சரவணன்IPS.தலைமை.