திருச்சிக்கு வந்து உறவினர்களை தவறவிட்ட இளம்பெண் மீட்பு

திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் திக்கற்று நின்றுகொண்டிருந்த பெங்களூரை சேர்ந்த சத்தியா (20) என்ற இளம் பெண் கன்டோன்மென்ட் அனைத்து மகளிர் காவல் நிலையம் மூலமாக மீட்கப்பட்டார்.போலீசார் விசாரித்ததில், "நான் எனது அக்கா மற்றும் அக்கா கணவரோடு சாமி கும்பிட திருச்சி வந்ததாகவும் அவர்களுக்குள் சண்டை ஏற்பட்டு இருவரும் வெவ்வேறு திசையில் சென்று விட்டதாகவும் எனக்கு எங்கு செல்வது என்று தெரியவில்லை எனக் கூறினார்" உறவினர்களை கண்டுபிடித்து ஒப்படைக்கும் வரை தற்காலிகமாக கங்காரு கருணை இல்லத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்

திருச்சி நிருபர்

சே,மணிகண்டன்

Comments

Popular posts from this blog

கொடைக்கானலில் சோலார் மின் வேலியில் சிக்கி உயிரிழந்த மான் விவகாரம், வித்தியாசமானநிபந்தனையுடன் ஜாமின்வழங்கிய நீதிபதி

சாலையில் நிர்வாணமாக சுற்றித்திரிந்த மனநலம் பாதிக்கப்பட்ட பெண்.ஆடை அணிவித்து ஆதரவற்றோர் இல்லத்தில் சேர்த்த பெண் தலைமை காவலர்.

தூத்துக்குடி மாவட்டகாவல்துறைசார்பாகபொதுமக்களுக்கு மாற்றத்தைதேடி சமூகவிழிப்புணர்வுநிகழ்ச்சி.