தென்காஞ்சி திருநள்ளாறு சனி தலம்மான இந்த கோவில் மிகவும் பாழடைந்த நிலையில் உள்ளது கண்டுகொள்ளுமா அறநிலையத்துறை!
துத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு பகுதியில் உள்ள நாணல்காடு என்ற ஊரில் அருள்மிகு திருகண்டீஷ்வர் ஆலயம் மிக சிறப்பு வாய்ந்த ஆன்மீக தலம் தென்காஞ்சி திருநள்ளாறு சனி தலம்மான இந்த கோவில் மிகவும் பாழடைந்த நிலையில் உள்ளது இந்த கோவில் இந்துஅறநிலையதுறை வசம் உள்ளது இதுவரை எவ்வித நடவடிக்கையும் எஎடுக்காமல் கோவில் வருமானத்தை மட்டுமே எடுத்துக்கொண்டு கொஞ்சம் கொஞ்சமாக இடிந்து வரும் சரித்திரபுகழ்வாய்ந்த இக்கோவிலை உடனடியாக புரணமைக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கபடுகிறது தவறும் பட்சத்தில் மிகபெரும் அளவில் பக்தர்களை திரட்டி போராட்டம் நடைபெறும் என்பதை தெரிபடுத்தபடுகிறது ப.பரமசிவம் மாவட்ட பொதுசெயலாளர் ஹிந்து ஆலயபாதுகாப்புஇயக்கம் தூத்துக்குடி மாவட்டம்
செல் 94865553588

Comments
Post a Comment