அகில இந்திய விவசாயிகள் சங்க கூட்டமைப்பு நடத்தும் நாடுதழுவிய கருப்பு கொடிஏந்தி ஆர்ப்பாட்டம்.



வேளாண் சட்டங்கள் -2020 கைவிடக்கோரி டெல்லியில் 100 நாட்களுக்கு மேலாக போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக அகில இந்திய விவசாயிகள் சங்க கூட்டமைப்பு  நடத்தும் நாடுதழுவிய  கருப்பு கொடிஏந்தி ஆர்ப்பாட்டம் ஆலங்குளத்தில்  தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் தாலுகா தலைவர் சங்கரன் தலைமையில் நடைபெற்றது   மாவட்டத்தலைவர் கணபதி துவக்க உரையாற்றினார்  பீடிசங்க தாலுகா தலைவர் மாரியப்பன், மாதர்சங்க செயலாளர் மல்லிகா  சிஐடியு மாவட்ட துனைபொதுசெயலாளர் மகாவிஷ்ணு விவசாயத்தொழிலாளர் சங்க தாலுகா துனைத்தலைவர் பாலு ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள் ஆர்ப்பாட்டத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கட்சி ஆலங்குளம் தாலுகா செயலாளர் குணசீலன் நிறைவுரை ஆற்றினார் விவசாயசங்க தாலுகா பொருளாளர்  வெற்றிவேல் நன்றிகூறினார். ஆர்ப்பாட்டத்தில் கண்டபட்டிசெயலாளர் பரமசிவன்புதுப்பட்டிசெயலாளர் லிங்கராஜ்காசிநாநாதபுரம்செயலாளர் சங்கர் குருவன்கோட்டைசெயலாளர் பால்ராஜ்மாதர் சங்கத்தலைவர் அழகுசுந்தரி,கீழ்பரும்புசெயலாயர் சமுத்திரகனி,5வதுவார்டு செயலார்கதிர்செல்விமுன்னாள்மருதம்புத்தூர்ஊராட்சி மன்ற தலைவர் நல்லையா வள்ளியம்மாள் குருவன்கோட்டை அம்பேத்கர்கிளைசெயலாளர் ஆறுமுகம்உட்பட 50பேர் கலந்துகொண்டனர்

Comments

Popular posts from this blog

முயன்றால்முடியாததுஎதுவுமில்லை சாதனையாளர் ஈரோடுகவுந்தப்பாடி தலைமைகாவலர் சரவணகுமார்

கொடைக்கானலில் சோலார் மின் வேலியில் சிக்கி உயிரிழந்த மான் விவகாரம், வித்தியாசமானநிபந்தனையுடன் ஜாமின்வழங்கிய நீதிபதி

திருநெல்வேலி‌ மாவட்ட காவல்துறை சார்பாக நடத்தப்பட்ட சைபர் கிரைம் விழிப்புணர்வு கருத்தரங்கு கூட்டம்.SP.சரவணன்IPS.தலைமை.