திருச்சி பலக்கரையில் வீரா உடல்பயிற்சி கூடம் மூன்றாவது கிளை திறப்பு விழா நடைபெற்றது.



திருச்சி பலக்கரையில் வீரா உடல்பயிற்சி கூடம் மூன்றாவது கிளை திறப்பு விழா நடைபெற்றது.

ஆண்கள் பெண்கள் என இருபாலருக்கும் உடற்பயிற்சி என்பது மிகவும் அவசியமான ஒன்று அதனை கருத்தில் கொண்டு வீரா உடற்பயிற்சிக்கூடதின் உரிமையாளர் ராகுல் ராஜ்  மூன்றாவது கிளையை திறந்து வைத்தார். 



திருச்சி பாலக்கரை காஜா பேட்டை, கிராப்பட்டி, பகுதியில் ஆண்கள் பெண்கள் என இருபாலரும் உடல் பயிற்சி எடுப்பதற்கு அதிநவீன இயந்திரங்களுடன் இயங்கி வரும் நிலையில்,  புதிதாக மூன்றாவது கிளை பலக்கரை பகுதியில்  ஆரம்பிக்கப்பட்டுள்ளது, 

அப்போது கூறிய உரிமையாளர் இங்கு கிராஃப்ட் ஒர்க் கோட், ப்ளோர் ஒரு கோட், புதிதாக  ஸ்ஸ்லச் ஒர்க்கவுட் உள்ளது. அனைவரும் தினமும் ஒரு மணி நேரம் உடற்பயிற்சி செய்வதால் உடல்நிலைக்கு நல்லது குறிப்பாக இந்த கோரோணா அக்காலகட்ட நேரத்தில் அனைவருக்கும் உடற்பயிற்சி என்பது மிகவும் அவசியம் அதனால் அனைவரும் உடற்பயிற்சி செய்ய வேண்டும் எங்களது பெட்டினஸ் சென்டரில் உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் அல்ல அனைவரும் உடற்பயிற்சி செய்வதினால்  பல நோய்களில் இருந்து விடுபடலாம் எனவே ஆண்கள் பெண்கள் என இருபாலரும் உடல் பயிற்சி என்பது மிக அவசியம் என்று தெரிவித்தார்.  திறப்பு விழா சலுகையாக முதல்வரும் 50 நபர்களுக்கு குறைந்தபட்ச தொகையாக  வருடத்திற்கு 8000 மட்டுமே  செலுத்தினால் போதும்,  நமது உடற்பயிற்சி கூடத்தில் அனுபவம் நிறைந்த உடல் பயிற்சியாளர்கள் உள்ளனர் அவர்களின் வாயிலாக தங்களின் உடல் எடை, உடல் உயரம்  பொருத்து டயட், நியூட்ரிஷன் ஆகியவற்றை எடுப்பதற்கு பயிற்சி அளிப்பர், குறிப்பாக பெண்கள் உடல் பயிற்சி செய்வதனால் மாதவிடாய் என்பது சரியான நேரத்தில் இருக்கும் தேவையற்ற கொழுப்புகள் கரையும் எனவே அனைவரும் உடல்பயிற்சி செய்வது நன்மை தரும் என்றார்.

Comments

Popular posts from this blog

முயன்றால்முடியாததுஎதுவுமில்லை சாதனையாளர் ஈரோடுகவுந்தப்பாடி தலைமைகாவலர் சரவணகுமார்

ஏரோஸ்கேட்டோபால் தேசிய அளவிலான விளையாட்டு போட்டியில் தங்கப்பதக்கம் வென்று வந்த 70 வீரர்கள், வீராங்கனைகளுக்கு உலக சாதனை விருது

காந்தி ஜெயந்தி விழாவை முன்னிட்டு மாவட்ட அளவிலான தமிழ் பேச்சுப்போட்டி மற்றும் கட்டுரை போட்டி பரிசளிப்பு விழா புனிதஜேம்ஸ் மெட்ரிக்குலேஷன்பள்ளியில் நடைபெற்றது.