அய்யா 189 பிறந்தநாளை முன்னிட்டு கடலில் பதம் விடும் நிகழ்ச்சி

திருச்செந்தூரில் அய்யா வைகுண்டபதியில் அய்யா 189 பிறந்தநாளை முன்னிட்டு கடலில் பதம் விடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை முன்னிட்டு தமிழகம் முழுவதும் இருந்து பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பல்லாயிரகணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர், இரவில் மாணவ, மாணவிகளுக்கு பேச்சுப்போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. அதிகாலை 5 மணிக்கு பணிவிடை, நடைபெற்றது 6.30 மணிக்கு கடற்கரையில் பதம் விடும் நிகழ்ச்சிக்கு மேளதாளம் முழங்க அய்யாவழி அகில திருக்குடும்பத்தினர்கள் சென்றனர். 

6.40 மணிக்கு சூரிய உதயம் ஆனவுடன் கடலில் பதம் விட்டனர். பின்னர் அய்யா பதிக்கு சென்று பணிவிடை செய்தனர்.பின்பு உச்சிப் பிடிப்பு, அன்னதர்மம் நடைபெற்றது. பதம் விடும் நிகழ்ச்சி நடைபெற்ற பின்னர் அனைவரும் கடலில் நீராடினார்கள்

விழாவிற்கான ஏற்பாடுகளை அய்யாவழி அகில திருக்குடும்ப தலைவர் வள்ளியூர் தர்மர், செயலாளர் பொன்னுத்துரைபொருளாளர் ராமைய்யா உள்ள ஆயிரக்கணக்கானவர்கள் கலந்துகொண்டனர்.

நிருபர்- S அய்யப்பன்

Comments

Popular posts from this blog

முயன்றால்முடியாததுஎதுவுமில்லை சாதனையாளர் ஈரோடுகவுந்தப்பாடி தலைமைகாவலர் சரவணகுமார்

ஏரோஸ்கேட்டோபால் தேசிய அளவிலான விளையாட்டு போட்டியில் தங்கப்பதக்கம் வென்று வந்த 70 வீரர்கள், வீராங்கனைகளுக்கு உலக சாதனை விருது

காந்தி ஜெயந்தி விழாவை முன்னிட்டு மாவட்ட அளவிலான தமிழ் பேச்சுப்போட்டி மற்றும் கட்டுரை போட்டி பரிசளிப்பு விழா புனிதஜேம்ஸ் மெட்ரிக்குலேஷன்பள்ளியில் நடைபெற்றது.